எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
நீதிமன்ற அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவருமான நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ...
Read moreDetailsஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு செலுத்தப்பட வேண்டியிருந்த 100 மில்லியன் ரூபா நட்டஈடுத் தொகையை அவர் செலுத்தி முடித்துள்ளதாக ...
Read moreDetailsபேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் பெற்ற உதவித் தொகையில் சுமார் 500 மில்லியன் ரூபா பாதிக்கப்பட்டவர்களுக்குச் செலவிடப்பட்டுள்ளதாக கொழும்பு மறை மாவட்ட சமூக மற்றும் ...
Read moreDetailsகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. திருவிழாத் திருப்பலி ஆராதனைகள் தமிழ் - சிங்கள மொழிகளில் நடைபெற்று வருகின்றன. ...
Read moreDetailsஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.என்.ஜே. அல்விஸ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ...
Read moreDetailsஉயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு அரசாங்கம் முறையாக பதிலளிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். அத்துடன், விசாரணைகள் தொடர்பில் கத்தோலிக்க ...
Read moreDetailsதான் எந்தவொரு அரசியல்கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சமீபத்தில் இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தின்போது கர்தினால் மல்கம் ...
Read moreDetailsஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 5வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் போது கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்வைத்த குற்றச்சாட்டினை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ...
Read moreDetailsஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணையை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி, கத்தோலிக்க திருச்சபை ஐ.நா. மனித உரிமை பேரவையை நாடவுள்ளதாக கொழும்பு, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளை கைதுசெய்வதவற்கும், காட்டிக்கொடுப்பதற்கும், தயங்கிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய விசாரணைகளை மேற்கொள்வதற்கு தடையாக இருந்ததாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.