பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டதாக இஸ்ரேலிய பிரதமர் தெரிவிப்பு!
காசா பகுதியில் ஹமாஸ் பிடியில் உள்ள பணயக்கைதிகளை திருப்பி அனுப்புவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காசாவில் போர்நிறுத்தம் மற்றும் பாலஸ்தீன கைதிகளை ...
Read moreDetails




















