Tag: Jaffna

வீதி சமிக்கைகள் குறித்து யாழில் விசேட விழிப்புணர்வு நிகழ்வு!

வீதி சமிக்கைகளை கடைப்பிடிப்பதற்கு யாழப்பாணத்தில் இன்று (10)விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை தடுப்பதற்கும் அது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துமுகமாக யாழ்ப்பாணத்தில் இன்று வித்தியாசமான ...

Read moreDetails

ஆலயத்தில் தாலிக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது!

யாழ், சாவகச்சேரி மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 30 ஆம் திகதி பங்குனித் திங்கள் ...

Read moreDetails

யாழில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

யாழ். இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் இன்று (31) காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை கோவிலுக்கு அருகில் சடலம் ஒன்று காணப்படுவதைக் கண்ட ...

Read moreDetails

‘நெடுந்தாரகை’ படகுச் சேவை மீண்டும் ஆரம்பம்!

நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்தில் ஈடுபடும் பழுதடைந்துள்ள 'நெடுந்தாரகை' படகினைத் திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவது குறித்த கலந்துரையாடல்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன இதற்கமைய  'நெடுந்தாரகை' படகினை நேரடியாகப் பார்வையிட்ட வடபிராந்திய ...

Read moreDetails

யாழில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்!

யாழில், ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த இளைஞர் ஒருவர் நேற்றிரவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 2 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஏப்ரல் 20 மீண்டும் ஆரம்பம்: நாடாளுமன்றத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதி!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சிப் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மத்திய ...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மருமகனால் அடித்து கொலை!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் அவரது மகளின் கணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே விவாகரத்து ...

Read moreDetails

யாழ். வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு,  சுண்டிகுளம் பகுதியில் நேற்று இரவு 5 யானைகள் வீடுகள் மற்றும் கரைவலைவாடிகளில் காணாப்பட்ட தென்னை மரம் உட்பட பயன்தரும் மரங்களை ...

Read moreDetails

கட்டைக்காடு சுண்டிகுளம் பகுதியில் யானைகள் அட்டகாசம் – வன ஜீவ ராசிகள் துறையினரின் சதியாக இருக்கலாம் என சந்தேகம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சுண்டிகுளம் பகுதியில் நேற்று இரவு 5 யானைகள் வீடுகள் மற்றும் கரைவலைவாடிகளில் காணப்பட்ட தென்னை மரம் உட்பட பயன்தரும் மரங்களை அழித்துள்ளன. ...

Read moreDetails

நயினாதீவில் மினி சூறாவளி!

நயினாதீவில் வீசிய மினி சூறாவளியால் இறங்கு துறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகை தூக்கி வீசப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் சீரற்ற கால நிலைமை காணப்படுவதனால் , யாழ்ப்பாணத்தில் பல ...

Read moreDetails
Page 30 of 130 1 … 29 30 31 … 130
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist