• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில் முதியவர்களைக் குறிவைத்துப் பணமோசடி!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/01/16
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ், வடமராட்சி கிழக்கு பகுதிகளில் முதியவர்கள் இருவரிடம் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட கும்பலொன்று  அவர்களின் வங்கி கணக்கில் இருந்து பெருந்தொகைப்  பணத்தினை திருடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த  மோசடிக் கும்பல் உடுத்துறை பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவரின் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தனியார் தொலைத்தொடர்பு சேவை ஒன்றின் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் பெருந்தொகை பணம் கிடைத்துள்ளதாக கூறி அவரது தொலைபேசி இலக்கத்திற்கு வந்த வங்கியின் கடவுச்சொற்களை பயன்படுத்தி அவரது வங்கி கணக்கில் இருந்து 2 இலட்ச ரூபாய் பணத்தினைத் திருடியுள்ளனர்.

அதேபோன்று முதியவர் ஒருவரிடமும் தொலைபேசி மூலம் தொடர்பு அவருக்கும் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் பெருந்தொகை பணம் கிடைத்துள்ளதாக கூறி அவரது வங்கி தகவல்களை பெற்றதுடன், வங்கியில் இருந்து தொலைபேசிக்கு வந்த கடவுச்சொற்களையும் பெற்று அவரின் வங்கி கணக்கில் இருந்து 29 இலட்சத்து 22 ஆயிரம் ரூபாய் பணத்தினை களவாடியுள்ளதாகத்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் தொலைபேசி இலக்கத்திற்கு வரும் வங்கியின் கடவுச்சொற்களை (OTP)  இலக்கங்களை வேறு நபர்களுக்கு பகிர வேண்டாம் எனவும்  பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related

Tags: Jaffnaயாழ்ப்பாணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தடுப்பூசிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை! -வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி தெரிவிப்பு!

Next Post

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

Related Posts

கொழும்பில் வாகன நிறுத்தக் கட்டணம் இடைநிறுத்தம்!
இலங்கை

2026-03-18
மின் கட்டண திருத்தம் குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிப்பு!

பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் விசாரணை
அம்பாறை

பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் விசாரணை

2026-03-18
வழக்கமான விநியோகம் மேற்கொள்ளப்படும் – லிட்ரோ கேஸ் நிறுவனம்!

கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
BREAKING

2 பேருந்துகள் மோதி கோர விபத்து; நால்வர் உயிரிழப்பு, 40 பேர் காயம்!

2026-03-18
105 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 
இலங்கை

105 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

2026-03-18
Next Post
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

ஆஸி. ஓபன்: மூன்றாவது சுற்றை முதன் முறையாக எட்டிய எம்மா ரடுகானு!

அஜித்தின் விடாமுயற்சி ட்ரெய்லர் இன்று வெளியாகிறது!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஆர்ட்ரோசன் துறைமுகம் அரசுடைமை: புதிய படகுகளின் வருகையை ஒட்டி ஸ்காட்லாந்து அரசு அதிரடி தீர்மானம்!

ஆர்ட்ரோசன் துறைமுகம் அரசுடைமை: புதிய படகுகளின் வருகையை ஒட்டி ஸ்காட்லாந்து அரசு அதிரடி தீர்மானம்!

0
கொழும்பில் வாகன நிறுத்தக் கட்டணம் இடைநிறுத்தம்!

கொழும்பில் வாகன நிறுத்தக் கட்டணம் இடைநிறுத்தம்!

0
மின் கட்டண திருத்தம் குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிப்பு!

மின் கட்டண திருத்தம் குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிப்பு!

0
ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் ‘உதவிபெறும் மரணம்’ சட்டமூலம் தோல்வி: உணர்ச்சிகரமான விவாதம் முடிவு!

லண்டன் சொகுசு அங்காடிகளில் கொள்ளை: 7 பேருக்கு சிறைத்தண்டனை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.