பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 36 ...
Read moreDetails2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து ...
Read moreDetailsவரகாபொல பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 13 மாணவர்கள் மற்றும் பெற்றோர் வரகாபொல வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...
Read moreDetailsமேல்மாகாண வீடமைப்பு அபிவிருத்தி நிதியத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்கப்படும் வீடமைப்பு உதவித் தொகையை மேல்மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க அதிகரித்துள்ளார். அதன்படி, புதிய வீடு ...
Read moreDetailsமேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பல அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து லொக்கோ- மோட்டிவ் ஒப்பரேட்டிங் எஞ்சினியர்ஸ்; சாரதிகள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (சனிக்கிழமை) இரண்டாவது நாளகவும் தொடர்கிறது. இதனால் இன்று காலை முதல் ...
Read moreDetailsநாட்டில் நாளை முதல் அடுத்த சில நாட்களில் தென்மேற்குப் பகுதியில் மழையின் நிலைமையில் சிறிதளவு அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ ...
Read moreDetailsஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவரான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அண்மையில் வழங்கிய நியமனங்கள் சட்டவிரோதமானது என முன்னாள் ஜனாதிபதி ...
Read moreDetailsகொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி இம்மாதம் கடந்த ...
Read moreDetailsநாவலப்பிட்டி- குருந்துவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருதுவத்தை கல்பாய பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் தேயிலை தொழிற்சாலை இன்று தீ விபத்து சம்பம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன்படி இன்று அதிகாலை ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.