பெண் உறுப்பினர்கள் இளஞ்சிவப்பு ஆடையணிந்து நாடாளுமன்றத்திற்கு செல்ல நடவடிக்கை!
பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளையதினம் (22) இளஞ்சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறம் கலந்த ஆடைகளை அணிந்து சபை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு தீர்மானித்துள்ளனர். மார்பகப் புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ...
Read moreDetails













