பொருளாதார ஸ்திரத்தன்மை நாடாளுமன்றக் குழுவில் பணியாற்றுவதற்காக மேலும் பத்து உறுப்பினர்கள் தேர்வுக் குழு நியமித்துள்ளது.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இது தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்
அதன்படி ஷெஹான் சேமசிங்க, கனக ஹேரத், தாரக பாலசூரிய, சி.பி.ரத்நாயக்க, எஸ்.எம்.சந்திரசேன, நாமல் ராஜபக்ஷ, தம்மிக்க பெரேரா, வைத்திய கயாஷான் நவநந்தன, அகிலா எல்லாவல, எம்.ரமேஸ்வரன் உள்ளிட்டவர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.