தீவிரமடைந்து வரும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம்!
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் 28 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது. பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பளம் 15 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளமை, கல்விசாரா ஊழியர்களின் ...
Read moreDetails






