ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!
2026-02-16
எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!
2026-03-18
கொழும்பு பிராந்தியத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கு உடனடி தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கொழும்பு பிராந்திய ...
Read moreDetailsகல்வி அமைச்சானது அனைத்து அரச பாடசாலை மாணவர்களுக்கும் இவ்வாண்டுக்கான பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில் பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் நாடளாவிய ...
Read moreDetails2024ஆம் ஆண்டுக்கான அனைத்து அரச பாடசாலை மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி, சகல பாடசாலைகளுக்கும் விநியோகிப்பதற்காக பாடசாலை பாடப்புத்தகங்கள் ...
Read moreDetailsபாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ளது அதன்படி இன்று (28), நாளை (29) மற்றும் நாளை மறுதினமும் (01) அதிக வெப்பமான வானிலை மேலும் ...
Read moreDetails2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் செய்முறை பரீட்சைகள் இன்று (செவ்வாய்கிழமை) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நடனம், இசை, நாடகம் மற்றும் நாடகம் ஆகிய ...
Read moreDetailsநாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களில் 3 சதவீதமானோர் கற்றல் நடவடிக்கைகளில் இருந்து முற்றாக விலகியுள்ளதாக தேசிய தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேசிய தொகைமதிப்பு ...
Read moreDetails2023ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சைகளை நடாத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதன்படி, 2023ம் ஆண்டுக்கான கல்வி பொது ...
Read moreDetailsஅரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை உயர்தரப் பரீட்சை காரணமாக ...
Read moreDetails2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கமைய, பாடசாலை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி வெட்டுப் புள்ளிகளுக்கு அமைய, தரம் 5 ...
Read moreDetailsஅமெரிக்காவில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களின் கல்விக் கடன் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கல்விக்கடன் வாங்கிய பலரும் அதனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டனர். எனவே ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.