யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!
வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழில் இன்று (திங்கட்கிழமை) போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் யாழ் மாவட்ட செயலகம் முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ...
Read more