தொடரும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு; பொது மக்கள் அவதி
ரெயில்வே கட்டுப்பாட்டாளர்களினால் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட திடீர் பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் ( 05) தொடர்வதாக இலங்கை ரெயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ரெயில்வே பாதுகாப்பு அதிகாரியொருவர் ...
Read moreDetails













