Tag: uk

பிரதமர் கீர் ஸ்டார்மரின் தலைமைத்துவத்திற்கு சவால் விடுத்து தொழிற்கட்சிக்குள் அரசியல் காய்நகர்த்தல்கள் தீவிரம்!

பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மரின் தலைமைத்துவத்தைப் பாதுகாப்பது குறித்து, அவரது நெருங்கிய சகாக்கள் அவசர உத்திகளை வகுத்து வருகின்றனர். பிரதமர் கீர் ஸ்டார்மரின் (Keir Starmer) தலைமைத்துவத்தைப் ...

Read moreDetails

இங்கிலாந்து தாய்-குழந்தைகள் இல்லம் குறித்து அதிர்ச்சி தகவல்

இங்கிலாந்தின் Cumbria பகுதியில் செயல்பட்ட தேவாலய நிர்வாகத்திலான தாய்-குழந்தைகள் இல்லம் தொடர்பாக புதிய ஆய்வு ஒன்று அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. தத்தெடுப்பதற்கு தகுதியற்றவர்கள் எனக் கருதப்பட்ட நோய்வாய்ப்பட்ட ...

Read moreDetails

பெல்ஃபாஸ்டில் அரங்கேறிய கொடூர கத்திக்குத்துச் சம்பவம்! – பொதுமக்கள் அமைதி காக்க கோரிக்கை!

வடக்கு அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் (Belfast) நகரில் நேற்றிரவு அரங்கேறிய கொடூரமான கத்திக்குத்துச் சம்பவம், சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு பெல்ஃபாஸ்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ...

Read moreDetails

நம்பிக்கையை அழிக்கும் போலிச் செய்திகள்!

பிரிட்டனில் நம்பகமான உள்ளூர் செய்தி ஊடகங்கள் இல்லாத பகுதிகளில் சமூக ஊடகக் குழுக்கள் தவறான தகவல்களை அதிகளவில் பரப்புகின்றன என்று புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. இந்த ...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற வானிலை நிலவும்

இங்கிலாந்தின் பல பகுதிகளில் கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சில இடங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனக் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், இடியுடன் கூடிய மழை மற்றும் திடீர் மழை பொழிவுகள் ஏற்படும் வாய்ப்பும் இருப்பதாகவும் எச்சரித்துள்ளது. தென்மேற்கு இங்கிலாந்து, கார்ன்வால், டெவோன் மற்றும் பிரிஸ்டல் சேனல் (Cornwall, Devon, Bristol Channel) சுற்றுவட்டார பகுதிகளில் அதிக மழை பொழிவுக்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் நிலவும் குறைந்த அழுத்த வானிலை மண்டலம் காரணமாக இந்த ...

Read moreDetails

வடக்கு ஸ்கொட்லாந்தில் பல வங்கி கிளைகளை மூடுவதற்குத் தீர்மானம்

ஸ்கொட்லாந்தின் வடக்கு பகுதிகளில் உள்ள பல வங்கி கிளைகள் மூடப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பெருமளவில் நேரடி சேவைகளை விட இணையவழி மற்றும் கைபேசி பயன்பாட்டின் மூலம் வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால், பாரம்பரிய கிளைகளின் பயன்பாடு தொடர்ந்து குறைந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துவதால் சில கிளைகளை மூடி சேவைகளை ஒருங்கிணைப்பது அவசியமாகியுள்ளதாக வங்கி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் மூத்த குடிமக்கள் மற்றும் நேரடி சேவையை நம்பியுள்ள மக்களுக்கு மாற்று சேவை வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வட ஸ்கொட்லாந்தில் செயல்படும் தொலைக்காட்சி செய்தி சேவைகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிராந்திய செய்தி சேவைகள் சில ஒன்றாக இணைக்கப்பட்டு, நிர்வாக மற்றும் ஒளிபரப்பு செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் சில சிறிய பிராந்திய செய்தி அலுவலகங்கள் மூடப்படவோ அல்லது மைய அலுவலகங்களுடன் இணைக்கப்படவோ உள்ளன. ...

Read moreDetails

தொழிலாளர் கட்சியின் வரி உயர்வால் பிரிட்டனின் தொழிலாளர் சந்தை கடும் பாதிப்பு!

தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து உயர்ந்த வரிகள் மற்றும் ஊதியங்களால் பிரிட்டனின் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளர்கள் கடந்த ஆண்டில் சுமார் 18,000 வேலைவாய்ப்புகளை குறைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. பிரிட்டனின் ...

Read moreDetails

ஹென்றி நோவாக் கொலை தொடர்பில் பிரிட்டன் பொலிஸாரை விமர்சித்துள்ள அமெரிக்கா!

இங்கிலாந்தில் மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டதையடுத்து வெடித்துள்ள பிரிட்டிஷ் அரசியல் குழப்ப நிலையினை அமெரிக்க வெளிவிகாரத்துறை விமர்சித்துள்ளது. இங்கிலாந்து அரசாங்கத்தை மறைமுகமாகக் கண்டிக்கும் விதமாக, கொலை செய்யப்பட்ட ...

Read moreDetails

ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் நிலையான நிலையில் பவுண்டின் பெறுமதி!

அமெரிக்க - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைகளின் நிச்சயமற்ற முடிவின் மீது உலக சந்தைகள் கவனம் செலுத்தியதால் இன்றைய (04) தினம் பவுண்டின் பெறுமதியில் பெரிய மாற்றம் எதுவும் ...

Read moreDetails

அடுத்த ஆண்டில் இங்கிலாந்தில் மூன்றில் ஒரு நிறுவனம் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்!

அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் இங்கிலாந்தில் மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பிரிட்டனின் சமரச சேவை நிறுவனமான ...

Read moreDetails
Page 3 of 37 1 2 3 4 37
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist