முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
லிபியாவில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆயிரத்தை கடந்துள்ளது. குறித்த வெள்ளப் பெருக்கில் சிக்குண்டு உயிரிழந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் ...
Read moreDetailsஇந்தியாவின் கேரளா மாநிலத்தில் புதிய வைரஸ் ஒன்று இணங்காணப்பட்டுள்ளது குறித்த வைரஸ்சால் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன மேலும் நிபா வைரஸால் மூளை செல்களை அழிந்து, ...
Read moreDetailsமனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்லும் விண்கலம் தயாராக உள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் அறிவித்துள்ளது. இதேவேளை எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப் விண்கலத்தை உருவாக்கியுள்ளதோடு ...
Read moreDetailsசூடானில் இராணுவத்தினருக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை இராணுவத்துக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் கலவரம் வெடித்தது. இந்த உள்நாட்டு போரில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ...
Read moreDetails”சந்திரயான்-3 திட்டம்‘ வெற்றியடைந்துள்ள நிலையில், விஞ்ஞானிகளின் சாதனையில் பிரதமர் மோடி புகழ் தேடுகின்றார்” என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ...
Read moreDetailsரஷ்ய நாட்டு எல்லைக்குள் நுழைய முயன்ற உக்ரைன் இராணுவ வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பிராந்திய எல்லை பகுதிக்குள் 4 உக்ரைன் ...
Read moreDetailsவாடகை தந்தை (RENT A DAD) என்ற புதிய சேவையொன்று இணையத்தைக் கலக்கி வருகின்றது. சீனாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள லியோனிங் மாகாணத்தில் இருக்கும் குளியல் இல்லத்திலேயே ...
Read moreDetailsஐஸ்லாந்தில் தலைநகர ரெய்க்ஜாவிக் பகுதியில் நேற்று 1,600 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறித்த நில அதிர்வு உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.