• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
மாரி செல்வராஜை  பார்த்து பொறாமைப்படும் மணிரத்னம்

Kavipriya S by Kavipriya S
2024/08/20
in சினிமா, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

மாமன்னன் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் தற்போது ‘வாழை’ என்ற படத்தை தயாரித்து, இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் திகதி  வெளியாகவுள்ளது.

இந்நிலை சென்னையில் நடைபெற்ற வாழை படத்தின் Pre Release நிகழ்ச்சியில் வீடியோ மூலம் இயக்குநர் மணிரத்தனம் பேசியுள்ளார்.

மாரி செல்வராஜ் ஒரு சிறந்த இயக்குநர். தமிழ் திரையுலகில் வலிமையான குரலாக விளங்குகிறார். மத்த படம் மாதிரி எல்லா துறையில் உள்ளவர்களும் இந்த படத்திலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். உங்களை நினைத்து எனக்கு பெருமையா இருக்கின்றது. இதில் எப்படி கிராம கதையில் இத்தனை பேரையும், இவ்வளோ நல்லா நடிக்க வச்சாருக்காரு தெரியல எனக்கு பொறாமையா இருக்கு. இதில் எல்லா கதாபாத்திரமும் அருமையா பண்ணிருக்காங்க, இது ஒரு தனி திறமை. இந்த படத்திற்கு என்னோட வாழ்த்துக்கள் என  கூறியுள்ளார்.

`பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கி தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துக் கொண்டவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அதைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில்’கர்ணன்’ மற்றும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த ‘மாமன்னன்’ திரைப்படத்தை இயக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

Next Post

ஜனாதிபதித் தேர்தலில் அரச ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Related Posts

ஹரக் கட்டா விவகாரம்: விஜயதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்ட மூவருக்கு பிணை!
இலங்கை

2026-07-28
விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை!

முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு!

ஈரான் பேச்சுவார்த்தை எதிரொலி; 10 சதவீதம் சரிந்த எண்ணெய் விலை!
உலகம்

உண்மையான எதிர்கட்சியாக இருப்பேன் – அர்ச்சுனா எம்.பி அதிரடி
இலங்கை

அர்ச்சுனா இராமநாதன் எம்.பி சட்டத்தரணி ஊடாக ஆஜர்

2026-07-27
எண்ணெய் விலை அதிர்ச்சி: ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு கோரும் CPC! 
இலங்கை

எண்ணெய் விலை அதிர்ச்சி: ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு கோரும் CPC! 

2026-07-27
Next Post
ஜனாதிபதித் தேர்தலில் அரச ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் அரச ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இம்ரான்கானின் திடீர் ஆசை!

இம்ரான்கானின் திடீர் ஆசை!

அறுகம்பேவை நோக்கிப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!

  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு: இன்று மீண்டும் விசாரணை!

0
ஹரக் கட்டா விவகாரம்: விஜயதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்ட மூவருக்கு பிணை!

ஹரக் கட்டா விவகாரம்: விஜயதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்ட மூவருக்கு பிணை!

0
விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை!

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை!

0
முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு!

0
தெற்காசிய கராத்தே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹெசலிக்குவரவேற்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.