Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

america

In இலங்கை
June 20, 2018 5:33 pm gmt |
0 Comments
1169
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதற்கு இலங்கைக்கு அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று அமெரிக்க தூதுவர் அதுல் கெஷாப் உறுதியளித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை விட்டு வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. இதையடுத்து...
In ஐரோப்பா
June 10, 2018 10:32 am gmt |
0 Comments
1027
அமெரிக்காவுடன் நல்லுறவை ஏற்படுத்த ரஷ்யா தயாராக உள்ளதென ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். தனியார் ஊடக நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளிக்கும்போதே இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின்போது ரஷ்யாவுடனான உறவை மேம்படுத்துவதாக டொனால்ட் ட்ரம்ப...
In இந்தியா
June 9, 2018 5:53 am gmt |
0 Comments
1043
நிலத்தடி நீரை அதிகளவில் உறுஞ்சும் நாடாக, உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகளவு நீரை உறுஞ்சுவதால் நிலத்தடி நீரில், யுரேநிய கலப்பு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயோக் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வு விபரங்கள...
In அமொிக்கா
June 8, 2018 7:42 am gmt |
0 Comments
1089
அமெரிக்க – வடகொரியப் பேச்சுவார்த்தையில் கொரியப் போரினை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட முடியுமென அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இருவரும் நேற்று (வியாழக்கிழமை) ஒருகூட்டு மாநாட்டில் ...
In ஐரோப்பா
June 3, 2018 8:49 am gmt |
0 Comments
1476
இஸ்ரேலுக்கு கடிவாளம் போடும் ஐ.நா.வினது தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தினைப் பயன்படுத்தி அமெரிக்கா முறியடித்துள்ளது. காஸா எல்லையில் பாலஸ்தீனியர்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வகை செய்யும் தீர்மானம் ஐ.நா பாதுகாப்பு சபையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தனது வீட்டோ அதிகாரம் மூலம் அமெரிக்கா அதனை நிராக...
In இலங்கை
June 3, 2018 8:04 am gmt |
0 Comments
1104
இந்தியப் பெருங்கடலில் இலங்கை  மிகவும்  முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளமையின் காரணமாகவே இலங்கையுடன் பலமான உறவுவை வைத்துள்ளதாக பசுபிக் விமானப்படைத் தளபதியின், வான் தேசிய காவல்படை உதவியாளர் மேஜர் ஜெனரல் ஜேம்ஸ் ஓ எய்பேர்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்க – சிறிலங்கா விமானப்படைகளுக்கு இடையிலான பேச்ச...
In அமொிக்கா
May 25, 2018 3:03 am gmt |
0 Comments
1078
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் உடன் ஜூன் 12-ம் திகதி சிங்கப்பூரில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை இரத்து செய்யப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். வெள்ளை மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய டிரம்ப் நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும்போது இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போத...
In அமொிக்கா
May 18, 2018 3:47 am gmt |
0 Comments
1145
அமெரிக்க – வடகொரிய ஒப்பந்தம் நடைபெறுவதற்கான சரியான பாதையில் தான் செல்கிறது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) NATO செயலாளர் General Jens Stoltenberg உடனான படமெடுக்கும் அமர்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின்...
In அமொிக்கா
May 18, 2018 3:03 am gmt |
0 Comments
1071
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவின் வர்த்தகம் மோசமடைந்து வருகின்றது எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) பேசியபோதே டிரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார். அப்போது பேசுகையில் சீனா தனது வர்த்தகத்தில் அமெரிக்காவினை பல ஆண்டுகளாக அகற்றிவிட்டது எனவும் அவர் சுட்டிக்க...
In WEEKLY SPECIAL
May 17, 2018 12:48 pm gmt |
0 Comments
1311
அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் மனிதர்கள் உறங்கும் போது குறட்டை விடுவதை தானாக கட்டுப்படுத்தும் ஸ்மார்ட் மெத்தையை அறிமுகம் செய்துள்ளது. குறட்டை பிரச்சனையால் உலகம் முழுக்க பல்வேறு பிரச்சனை ஏற்படும் நிலையில், புதிய ஸ்மார்ட் மெத்தை இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கண்டறியப்பட்டுள்ளது. லாஸ் வேகாஸ் ந...
In சினிமா
May 15, 2018 12:19 pm gmt |
0 Comments
1132
உலகப் புகழ்பெற்ற “சுப்பர் மேன்“ திரைப்படத்தொடரில் நடித்த நடிகை மார்கொட் கிட்டர் நேற்று முன்தினம் காலமாகியுள்ளார். 80, 90 களில் சிறுவர்களாக இருந்தவர்கள் மட்டுமல்லாமல், இன்று சிறுவர்களாக இருப்பவர்களுக்கும் சுப்பர் மே கதாபாத்திரம் பிடித்தமான ஒன்றாகத் தான் இருக்கின்றது. இன்று பல சுப்பர் ஹீரோக்கள் உருவாகி...
In அமொிக்கா
May 14, 2018 10:46 am gmt |
0 Comments
1070
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் சிறப்புத்தூதுவரான லியு அமெரிக்காவிற்குப் பயணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக மே 15-19 திகதிகளில் சீன ஜனாதிபதியின் சிறப்புத் தூதரான லியு அமெரிக்காவிற்கு பயணம் செய்யவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்...
In அமொிக்கா
May 13, 2018 5:32 am gmt |
0 Comments
1070
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் ஸ்கிட்ரோ எனும் நகரத்தில் வறுமைப்படும் வீடிழந்த தாய்மாருக்கு Fred Jordan Mission உறுப்பினர்கள் உணவளித்தனர். அமெரிக்காவில் நேற்று (சனிக்கிழமை) அன்னையர் தினத்தினை சிறப்பிக்கும் வகையில் Los Angeles’ Skid Row எனும் இடத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் ஒவ்வொ...
In உலகம்
May 11, 2018 5:25 am gmt |
0 Comments
1094
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஐ.நா.சபை ஈரானோடு செய்திருந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விலகியுள்ள நிலையில் ஈரான் நாட்டுப் பொருளாதாரத்தில் அது தாக்கத்தினை ஏற்படுத்துமெனக் கருதப்படுகின்றது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஈரான் மீது விதிக்கவிருந்த பொருளாதாரத் தடைகளையும் அழுத்தங்களையும் நிற...
In கனடா
May 10, 2018 9:13 am gmt |
0 Comments
1053
கனேடியர்களில் பெரும்பாலானவர்கள் திருமணம் செய்துக் கொள்வதில் ஆர்வம் இல்லாதவர்களாக இருப்பதாக, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அங்கஸ் ரெய்ட் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றிலேயே குறித்த விடயம் தெரியவந்துள்ளது. திருமணம் குறித்து கனடியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிவதற்காக 1,520 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப...
In அமொிக்கா
May 10, 2018 7:52 am gmt |
0 Comments
1172
அமெரிக்க-சீன வர்த்தகப் பேச்சுவார்த்தையில் சீனாவின் நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என சீனத்தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை முடிவுகள் வெளிவந்த நிலையில் இருதரப்பு பேச்சுவார்த்தையில் சீனாவின் வர்த்தக நிலைப்பாட்டில் எந்தவிதமா...
In இந்தியா
May 9, 2018 10:38 am gmt |
0 Comments
1256
உலகின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் பத்திரிகையான ஃபோர்ப்ஸ் இன்று (புதன்கிழமை) உலகின் சக்தி வாய்ந்த தலைவர்கள் என்னும் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் சீனா அதிபர் முதலிடத்திலும், ரஷ்ய பிரதமர் 2ஆம் இடத்திலும், அமெரிக்கா அதிபர...
In உலகம்
May 7, 2018 6:53 am gmt |
0 Comments
1179
வடகொரியா – தென்கொரியா உடன்படிக்கை தொடர்பான  தவறான கருத்துக்களால் மக்களை வழிநடத்தவேண்டாமென அமெரிக்காவிற்கு கொரிய மக்கள் ஜனநாயகக் குடியரசு சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரியத் தீபகற்பத்திற்கான வடகொரிய மற்றும் தென்கொரிய உடன்படிக்கை அமெரிக்கா கொரியா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும...
In அமொிக்கா
May 6, 2018 10:31 am gmt |
0 Comments
1290
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன், “தவறான கருத்துக்களை மக்களுக்கு வழங்கவேண்டாம்” என அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா மற்றும்  ஐ.நா வடகொரியாவின் மீது பொருளாதாரத் தடைகள் மற்றும் அழுத்தங்களை விதித்துள்ளமையினால் வடகொரியாவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 27 ஆம் ...