Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Indonesia

In உலகம்
November 20, 2017 8:19 am gmt |
0 Comments
1052
ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பில், இந்தோனேஷிய நாடாளுமன்ற சபாநாயகர் செட்யா நொவன்டோ (Setya Novanto) கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். இலத்திரனியல் அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தில், 170 மில்லியன் டொலர் நட்டத்துக்கு வழிவகுத்ததாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து, இவர் ...
In இலங்கை
November 10, 2017 4:32 pm gmt |
0 Comments
1089
விசா நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இலங்கையர்கள் பத்தொன்பது பேர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தோனேசியாவின் போபோ நகரின் கிராமப் புறம் ஒன்றில் வசித்து வந்த நிலையிலேயே மேற்படி பத்தொன்பது பேரும் கண்டுபிடிக்கப்பட்டனர். பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இவர்கள் அனைவரும் சுற்றுலா விசாவில் ...
In உலகம்
October 31, 2017 10:33 am gmt |
0 Comments
1159
இந்தோனேஷியாவில் பயங்கரவாதிகள் இருவரை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர். இந்தோனேஷியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், பீமா நகருக்கு அண்மையிலான மலைப்பாங்கான பகுதியில் பொலிஸாரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, தம்மைக் கண்ட நா...
In உலகம்
October 27, 2017 5:10 am gmt |
0 Comments
1156
இந்தோனேசியத் தலைநகரான ஜகத்ராவுக்கு அருகில் அமைந்துள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், இந்தச் சம்பவத்தில் 46 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் சிலரின் நிலை...
In ஆசியா
October 26, 2017 9:40 am gmt |
0 Comments
1168
இந்தோனேசியத் தலைநகரின் மேற்கு புறநகர் பகுதியில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலையொன்றில் இன்று (வியாழக்கிழமை) ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். அனர்த்தம் இடம்பெற்ற கட்டடத்திலிருந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்ற நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக ...
In இலங்கை
October 18, 2017 10:45 am gmt |
0 Comments
1692
இந்தோனேசிய தடுப்பு முகாமொன்றில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த ஜேசுதாஸ் ஜெயதேவ் (வயது – 36) என்ற இளைஞன் வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து புலம்பெயர்ந்து தமிழக அகதி முகா...
In உதைப்பந்தாட்டம்
October 16, 2017 10:52 am gmt |
0 Comments
1520
இந்தோனேசியாவின் கால்பந்து வீரரான சொய்ருல் குடா, உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லமான்கான் கழக அணியின் முன்னணி வீரரான சொய்ருல் குடா, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர் அணியின் பந்தை தடுக்க முயன்ற போது பிரேஸில் வீரரான ரமன் ராட்ரிகஸ் உட...
In உலகம்
September 30, 2017 3:55 am gmt |
0 Comments
1210
இந்தோனேஷியாவின் பாலி மாகாணத்திலுள்ள அகுங் எனப்படும் எரிமலை வெடிப்பதற்கான அபாயம் அதிகரித்துவரும் நிலையில், அம்மலையை அண்டி வசிக்கும் சுமார் 1 இலட்சத்து 40 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். அகுங் எரிமலை எந்தவேளையிலும் வெடிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாக புவியியல் நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது....
In உலகம்
September 25, 2017 6:28 am gmt |
0 Comments
1184
இந்தோனேஷியாவின் பாலி மாகாணத்திலுள்ள எரிமலையொன்று வெடிப்பதற்கான அபாயம் காணப்படுவதால், அம்மலையை அண்டி வசிக்கும் 35 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அகுங் எனப்படும் எரிமலை எந்தவேளையிலும் வெடிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ள அதிகாரிகள், அம்மலை அமைந்துள்ள பகுதியிலிருந்து 12 கிலோமீற...
In இலங்கை
September 22, 2017 4:14 pm gmt |
0 Comments
1635
சட்டவிரோதமாகப் படகு மூலமாக நியூசிலாந்துக்குச் செல்வதற்காக, இந்தோனேசியாவில் தங்கியிருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த 28பேர் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள், கட்டுநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்தில், குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்றத்தில் முற்ப...
In உலகம்
September 15, 2017 9:47 am gmt |
0 Comments
1141
மியன்மாரில் இருந்து இடம்பெயர்ந்து பங்களாதேஸில் தஞ்சமடைந்துள்ள ரோஹின்ங்யா முஸ்லிம் மக்களுக்காக இந்தோனேசிய அரசாங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்ட மனிதாபிமான உதவிப்பொருட்கள் பங்களாதேஸின் துறைமுக நகரான சிட்டகொங்கை சென்றடைந்துள்ளது. பங்களாதேஸில் ரோஹின்ங்யா முஸ்லிம் அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள கொஸ் பஸார் பகு...
In உலகம்
September 3, 2017 12:11 pm gmt |
0 Comments
1122
மியன்மாரில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு உதவுமாறு இந்தோனேஷிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மியன்மார் தூதரகத்துக்கு முன்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இந்தோனேஷியாவைச் சேர்ந்த சட்டத்தரணிகளும் அம்னெஸ்...
In ஐரோப்பா
August 22, 2017 12:27 pm gmt |
0 Comments
1341
ரஷ்யா, சுமார் 1.14 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சுகோய் போர் விமானங்களை இந்தோனேசியாவுடன், பணம் மற்றும் பொருட்களுக்கு பரிமாற்றம் செய்யவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்யும் 11 போர் ஜெட் விமானங்களுக்கு ஈடாக 570 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை இந்தோன...
In உலகம்
August 17, 2017 8:23 am gmt |
0 Comments
1169
இந்தோனேஷியாவின் 72ஆவது ஆண்டு சுதந்திர தினம் இன்று (வியாழக்கிழமை) மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, ஜனாதிபதி ஜோகோ விடோடோ தலைமை தாங்கினார். தேசியக்கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி மரியாதை செலுத்தினார். அத்துடன், படையினர் மரியாதை அணிவகுப்பில் ஈடுபட்டது...
In உலகம்
August 16, 2017 11:48 am gmt |
0 Comments
1179
இந்தோனேஷியாவின் சுதந்திர தினம் நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், அதற்கான ஏற்பாட்டு நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுதந்திர தினம் நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) உரையாற்றிய இந்தோனேஷிய ஜனாதிபத...
In உலகம்
August 13, 2017 6:18 am gmt |
0 Comments
1148
இந்தோனேஷியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுமத்திரா தீவிலேயே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், இது ரிக்டர் அளவுகோலில் 6.5ஆக பதிவாகியுள்ளது. பெங்குழு நகரிலிருந்து 73 கிலோமீற்றர் தொலைவில் 35 கிலோமீற்றர் ஆழத்தி;ல் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிர...
In உலகம்
August 3, 2017 12:18 pm gmt |
0 Comments
1186
தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் (ஆசியான்) வெளியுறவுத்துறை அமைச்சர்களிடையிலான பிராந்திய கூட்டத்தில் கலந்துக் கொள்ளும் வகையில் சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை இன்று (வியாழக்கிழமை) வந்தடைந்துள்ளனர். மணிலா சர்வதேச விமான நிலையத்தை வந...
In விளையாட்டு
June 26, 2017 9:02 am gmt |
0 Comments
1106
இலங்கையின் சார்பில் உயரம் பாய்தல் போட்டிகளில் பல்வேறு வெற்றிகளை பெற்ற மெய்வல்லுனர் வீரரான மஞ்சுல குமார மெய்வல்லுனர் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவுள்ளார். கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பல சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றிகளை பெற்றுள்ளார். அவர் அடுத்த வர...
In விளையாட்டு
June 13, 2017 10:10 am gmt |
0 Comments
1095
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் ரட்சனோக் இன்டனோனை வீழ்த்தி 2ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நோவல், தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனோனை எதிர்கொண்டார். சாய்னா ந...