Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

USA

In கனடா
May 11, 2018 9:10 am gmt |
0 Comments
1030
கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்கிடையிலான NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாட்டினை மீள அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள், முடிவுக்கு வருவதற்கு சிறிது காலம் செல்லும் என கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் தெரிவித்துள்ளார். குறித்த பேச்சுவார்த்தைகள் கட்டம்...
In கனடா
May 11, 2018 8:27 am gmt |
0 Comments
1035
கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்கிடையிலான NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாட்டினை மீள அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள், முடிவுக்கு வரும் சாத்தியப்பாடுகள் அரிதாகவே காணப்படுவதாக கூறப்படுகின்றது. குறித்த உடன்பாடு தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவின் வோஷிங்டனில் ...
In டெனிஸ்
May 10, 2018 12:24 pm gmt |
0 Comments
1038
அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், எதிர்வரும் இத்தாலி ஓபன் தொடரிலிருந்து விலகியுள்ளார். எனினும் இத்தொடரிலிருந்து விலகுவதற்கு தனிப்பட்ட காரணங்களே காரணம் என தெரிவித்துள்ள செரீனா, எதிர்வரும் டென்னிஸ் தொடரில் விளையாடுவதற்கு முயற்சித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். 36 வயதான செரீனா வில்ல...
In கிாிக்கட்
May 4, 2018 5:17 am gmt |
0 Comments
1039
அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், ஸ்பெயினில் நடைபெறும் மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார். குறித்த டென்னிஸ் தொடருக்கு தயாராக இன்னும் கடினமாக பயிற்சி தேவை என்பதால், தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்...
In ஐரோப்பா
May 1, 2018 11:30 am gmt |
0 Comments
1037
வரி குறித்த நிச்சயமற்ற நிலையை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றித்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உடன்பாடொன்றை எட்டுவதற்கு, ஜேர்மன் பொருளாதார அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். தலைநர் பெர்லினில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித...
In ஐரோப்பா
April 18, 2018 10:18 am gmt |
0 Comments
1073
சிரியாவின் இரசாயன ஆயுத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் அமெரிக்கா தலைமையிலான முயற்சியில் பங்குபற்றுவதில்லை என ஜேர்மன் தீர்மானித்துள்ள போதிலும், தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாது உள்ளதாக சர்வதேச ஆய்வுகளுக்கான நிபுணர் ஒருவர் குறிப்பிட்டார். சிரியா மீதான தாக்குதல்கள் தொடர்பாக ஜேர்மன், விருப்பும் வெறுப்பு...
In உலகம்
April 18, 2018 6:21 am gmt |
0 Comments
1067
ஜப்பானும், அமெரிக்காவும் இணைந்து புதிய வரி அமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-யின் அமெரிக்காவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தின்போதே இதற்கான நடவடிக்கை குறித்து ஆராயப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அதன்படி முக்கிய அமெரிக்க நட்பு நாடு...
In உலகம்
April 18, 2018 5:49 am gmt |
0 Comments
1419
அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலிருந்து 149 பயணிகளுடன் பயணித்த விமானத்தின் ஒரு இயந்திரம் நடுவானில் வெடித்து விபத்திற்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் விமானத்தின் இறக்கைகள் மற்றும் யன்னல்கள் சேதமடைந்ததை தொடர்ந்து, விமானம் உடனடியாக பென்சில்வேனியாவின் பிலடெல்பியா நகரில் அவசரமாக தரையிறக்...
In உலகம்
April 17, 2018 4:24 am gmt |
0 Comments
1089
ரஷ்யாவிற்கு எதிராக முக்கியமாக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பொருளாதார தடைகளுக்கு எதிரான சட்டமூலத்தை நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள ரஷ்ய நாடாளுமன்ற கீழவை தீர்மானித்துள்ளது. அதன்படி, குறித்த சட்டமூலம்; எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி முதலாம் வாசிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதிக்கப்...
In கனடா
April 16, 2018 9:02 am gmt |
0 Comments
1343
சிரியா மீதான அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படை தாக்குதலுக்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார். பெருவுக்கான மூன்றுநாள் பயணத்தின் முடிவில் தலைநகர் லீமாவில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், நாம் இந்த தாக்குதலுக்கான பலத்த ஆதர...
In விளையாட்டு
April 16, 2018 6:31 am gmt |
0 Comments
1068
ஏழு நாடுகளை சேர்ந்த சைக்கிள் ஓட்ட வீரர்கள் கலந்துக்கொண்ட, மாபெரும் சைக்கிளோட்ட போட்டியான்று இந்தியாவின் இமாலய நகரில் நடைபெற்றுள்ளது. இமாலய நகரின் சிம்லா பிரதேசத்தில் கடந்த இரண்டு தினங்களாக நடந்த குறித்த சைக்கிள் ஓட்ட போட்டி, கறடுமுரடாண காட்டு பாதைகளில் இரவு பகலாக நடைபெற்றது. இதில் அமெரிக்கா, பிரித்தா...
In ஐரோப்பா
April 14, 2018 10:22 am gmt |
0 Comments
1072
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுவின் அவசர கூட்டத்திற்கு, ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார். சிரியா மீதான அமெரிக்காவின் எல்லை மீறிய தாக்குதலை கடுமையாக விமர்சித்துள்ள புடின், இவ்விடயம் குறித்து விவாதிக்கவே இன்று (சனிக்கிழமை) கிரெம்ளினில் வைத்து இந்த அழைப்பை விடுத்தார். சிரியாவில்...
In உலகம்
April 14, 2018 4:20 am gmt |
0 Comments
1300
சிரியா விவகாரத்தில் அமெரிக்காவும், ரஷ்யாவும் பொறுமை காக்க வேண்டுமென, ஐ.நாவின் பொதுச் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டேரஸ் கோரிக்கை விடுத்துள்ளார். சிரியாவின் டவுமா பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட இரசாயன ஆயுத தாக்குதலின் பின்னணியில் சிரியா ஜனாதிபதி இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளதோடு அமெரிக்க ப...
In உலகம்
April 4, 2018 6:21 am gmt |
0 Comments
1178
சீன தயாரிப்புகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு, கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள சீனா, அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு கடுமையான பதிலடி கொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. சீனாவின் ஆயிரத்து 300 தயாரிப்புகளுக்கு, அமெரிக்கா நேற்று (செவ்வாய்க்கிழமை) 25 வீத கூடுதல் வரி விதித்தது. புலமை சொத்துக்...
In அமொிக்கா
March 27, 2018 3:54 am gmt |
0 Comments
1130
ரஷ்யா மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தும் ஒரு கட்டமாக, அமெரிக்காவின் சியாட்டல் நகரில் உள்ள ரஷ்ய தூதரகத்தை மூடுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். பிரித்தானியாவில் வைத்து ரஷ்ய உளவாளி தாக்குதலுக்கு உள்ளான சம்பவத்தினால், ஐரோப்பிய நாடுகள் சில ரஷ்ய தூதரகத்தை மூடியும், அதன் அதிகார...
In கனடா
March 26, 2018 9:47 am gmt |
0 Comments
1048
ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட கனேடிய விமானமொன்று, அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி.யில் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானிகள் அமர்ந்திருந்த இருக்கை பகுதியில் புகை கிளம்பியதைத் தொடர்ந்தே குறித்த விமானம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அவசரமாக தரையிறக்கப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் ...
In இலங்கை
March 26, 2018 6:09 am gmt |
0 Comments
1164
எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின்னர், இலங்கையை, தனது மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலுக்குள் அமெரிக்கா கொண்டுவரும் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் மற்றும் குழுவினர் ஆக...
In கனடா
March 23, 2018 12:15 pm gmt |
0 Comments
1041
அமெரிக்க வர்த்தக பேரளார்கள் குழுவொன்று மூன்று நாட்கள் வர்த்தக பயணமாக அடுத்த வாரம் கனடாவுக்கு வரவுள்ளது. அமெரிக்காவின் இன்டியானா மாநில ஆளுநர் எரிக் ஹொல்கோம்ப் தலைமையிலான குறித்த குழுவினர், இப்பயணத்தின் போது தலைநகர் ஒட்டாவா உள்ளிட்ட ஒன்ராறியோ மாகாணம் மற்றும் கியூபெக் மாகாணம் ஆகியவற்றுக்கு பயணிக்கவுள்ளன...
In டெனிஸ்
March 23, 2018 5:07 am gmt |
0 Comments
1075
மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில், உலகின் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனையான ரொமேனியாவின் சிமோனா ஹாலெப் போராடி வெற்றி பெற்றுள்ளார். மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2 ஆம் சுற்றுப் போட...