• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஐந்து அம்ச திட்டத்தை வகுத்தது மத்திய அரசு

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

ragul by ragul
2021/03/30
in இந்தியா
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 56 ஆயிரத்து 119 பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 20 இலட்சத்து 95 ஆயிரத்தை கடந்துள்ளது.

அத்துடன் நேற்று ஒரேநாளில் 266 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 62 ஆயிரத்தை கடந்துள்ளது.

மேலும்  ஒரு கோடியே 13 இலட்சத்து 90 ஆயிரத்து 829 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 5 இலட்சத்திற்கு மேற்பட்டோர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: கொரோனா நிலைவரம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தனித்து செயற்பட தயாராகின்றது சு.க – முக்கியஸ்தர்களை இன்று சந்திக்கின்றார் மைத்திரி!

Next Post

காடழிப்பு குறித்து ஆராயும் நோக்கில் விசேட குழு!

Related Posts

டெல்லியில் இன்று குவாட் ஷெர்பா கூட்டம்!
ஆசிரியர் தெரிவு

டெல்லியில் இன்று குவாட் ஷெர்பா கூட்டம்!

2026-09-03
விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் வாபஸ்: முதல்வர் விஜய் அறிவிப்பு!
இந்தியா

விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் வாபஸ்: முதல்வர் விஜய் அறிவிப்பு!

2026-09-02
தமிழகத்தில் 52 ஆலயங்களுக்குள் மொபைல்கள் கொண்டு செல்ல டிவிகே அரசு தடை!
இந்தியா

தமிழகத்தில் 52 ஆலயங்களுக்குள் மொபைல்கள் கொண்டு செல்ல டிவிகே அரசு தடை!

2026-09-02
தமிழ்நாட்டின் உயிர்நாடியான மேட்டூர் அணையை திறந்த முதல்வர் விஜய்!
இந்தியா

தமிழ்நாட்டின் உயிர்நாடியான மேட்டூர் அணையை திறந்த முதல்வர் விஜய்!

2026-09-01
பொருளாதார வளர்ச்சியை சுட்டிக்காட்டி செல்ஃபி காணொளி வெளியிட்ட பிரதமர் மோடி!
இந்தியா

பொருளாதார வளர்ச்சியை சுட்டிக்காட்டி செல்ஃபி காணொளி வெளியிட்ட பிரதமர் மோடி!

2026-09-01
சர்வதேச சந்தை தாக்கம்; இந்தியாவில் LPG விலை உயர்வு!
ஆசிரியர் தெரிவு

சர்வதேச சந்தை தாக்கம்; இந்தியாவில் LPG விலை உயர்வு!

2026-09-01
Next Post
காடழிப்பு குறித்து ஆராயும் நோக்கில் விசேட குழு!

காடழிப்பு குறித்து ஆராயும் நோக்கில் விசேட குழு!

புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய்: ஆய்வு மேற்கொள்வதற்கு நீண்ட காலம் தேவை- பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம்

புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய்: ஆய்வு மேற்கொள்வதற்கு நீண்ட காலம் தேவை- பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம்

ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
டெல்லியில் இன்று குவாட் ஷெர்பா கூட்டம்!

டெல்லியில் இன்று குவாட் ஷெர்பா கூட்டம்!

0
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூரான் 17ஆம் திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூரான் 17ஆம் திருவிழா

0
வனஇலாகா ஆக்கிரமித்துள்ள விவசாய நிலங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்க

வனஇலாகா ஆக்கிரமித்துள்ள விவசாய நிலங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்க

0
மண்கும்பானில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள்!

மண்கும்பானில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள்!

0
நிலக்கரி இருப்பு குறைந்தாலும் மின்சார விநியோகத்தில் பாதிப்பு இல்லை – அரசாங்கம் தகவல்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.