• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் கனடா
கொவிட்-19 தொற்று அதிகரிப்பு: பீல் பிராந்தியத்தில் பாடசாலைகள் மூடல்!

Anoj by Anoj
2021/04/06
in கனடா
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப் பரவல் தீவிரமடைந்து வருவதால், பீல் பிராந்தியத்தில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

இன்று (செவ்வாய்க்கிழமை) பாடசாலைகள் மூடப்படுவதை பீலின் சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் லாரன்ஸ் லோ உறுதிப்படுத்தியுள்ளார்.

மூடல் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு இருக்கும். இந்த உத்தரவு டஃபெரின் பீல் மாவட்ட கத்தோலிக்க பாடசாலை சபை, பீல் மாவட்ட பாடசாலை சபைகள், கன்சீல் ஸ்கொலேர் வயமண்டே, கன்சீல் ஸ்கொலேர் கத்தோலிக் மோன்அவெனீர் மற்றும் அனைத்துத் தனியார்ப் பாடசாலைகளுக்கும் பொருந்தும்.

இவை அனைத்தும் இப்போது ஏப்ரல் 18ஆம் திகதி குறைந்தது நாள் முடிவடையும் வரை தொலைநிலை கற்றலுக்கு செல்ல வேண்டும்.

வயது குழந்தைகளுக்கான ஏப்ரல் இடைவெளி வசந்தகால முகாம்களும் இரத்து செய்யப்படும். ஆனால் பாடாசலைக்கு வராத 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான உரிமம் பெற்ற குழந்தை பராமரிப்பு திட்டங்கள் திறந்திருக்கும்.

Related

Tags: இரத்துகொரோனா வைரஸ்கொவிட்-19பாடசாலைகள்பீல் பிராந்தியம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திருமதி இலங்கை அழகியின் கிரீடம் பறிப்பு விவகாரம்: கரோலின் ஜூரி பொலிஸ் நிலையத்தில் முன்னிலை

Next Post

சட்டமன்றத் தேர்தல்கள்: 3 மணி வரையான வாக்குப்பதிவு நிலைவரம்!

Related Posts

கனடாவின் வெஸ்ட்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பு!
உலகம்

2026-07-30
பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணையில் கனடாவில் இலங்கை வைத்தியர் கைது!

2026-07-22
கனேடிய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா 50% கூடுதல் வரி!
அமொிக்கா

கனேடிய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா 50% கூடுதல் வரி!

2026-07-21
டொரண்டோவை மூச்சுத்திணற வைத்த கனடாவின் காட்டுத்தீ!

2026-07-16
சிறுவர்களுக்கான சமூக ஊடகத்தடை சட்டமூலம் கனேடிய நாடாளுமன்றில்!

2026-06-11
ஒட்டாவாவின் இறுதி போதைப்பொருள் தடுப்பு மையங்களும் மூடல்; பொதுவெளியில் பரவும் ஆபத்து எனப் பயனர்கள் எச்சரிக்கை!

2026-06-10
Next Post
சட்டமன்றத் தேர்தல்கள்: 3 மணி வரையான வாக்குப்பதிவு நிலைவரம்!

சட்டமன்றத் தேர்தல்கள்: 3 மணி வரையான வாக்குப்பதிவு நிலைவரம்!

வன்கூவரில் கொவிட் விதிமுறைகளை மீறிய இரு உணவகங்களின் வணிக உரிமங்கள் இரத்து!

ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்க பல வாய்ப்புகள் இருந்தன – சமல்

ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்க பல வாய்ப்புகள் இருந்தன - சமல்

blank
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
ஐரோப்பாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்றால் மீண்டும் பரவும் அபாயம்!

ஐரோப்பாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்றால் மீண்டும் பரவும் அபாயம்!

0
கனடாவின் வெஸ்ட்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பு!

கனடாவின் வெஸ்ட்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பு!

0
இங்கிலாந்தின் லண்டன் உட்பட 7 பிராந்தியங்களில் கடுமையான வறட்சி!

2026-07-31

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.