• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
தேவ்தத் படிக்கல் சதம்: ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் பெங்களூர் அணி அபார வெற்றி!

தேவ்தத் படிக்கல் சதம்: ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் பெங்களூர் அணி அபார வெற்றி!

Anoj by Anoj
2021/04/23
in கிரிக்கெட், விளையாட்டு
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 16ஆவது லீக் போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

மும்பை மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சிவம் டுபே 46 ஓட்டங்களையும் ராகுல் டிவெட்டியா 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பெங்களூர் அணியின் பந்துவீச்சில், சிராஜ் மற்றும் ஹர்சல் பட்டேல் 3 விக்கெட்டுகளையும் ஜேமீசன், கேன் ரிச்சட்சன் மற்றும் வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 178 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பெங்களூர் அணி, 16.3 ஓவர்கள் நிறைவில் எவ்வித விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

இந்த வெற்றியானது ஐ.பி.எல். வரலாற்றில், சேஸிங்கில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்த மூன்றாவது சந்தர்ப்பமாகும்.

முன்னதாக 2017ஆம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்கெதிரான போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான கிறிஸ் லின் மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் 184 ஓட்டங்களை இணைப்பாட்டமாக கொண்டு போட்டியை நிறைவு செய்ததே முதல் சாதனையாக உள்ளது.

இதன்போது தேவ்தத் படிக்கல் ஆட்டமிழக்காது 101 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி ஆட்டமிழக்காது 72 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 6 சிக்ஸர்கள் 11 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 101 ஓட்டங்களை பெற்று தனது முதல் சதத்தை பூர்த்திசெய்த தேவ்தத் படிக்கல் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: ஐ.பி.எல். ரி-20ராஜஸ்தான் றோயல்ஸ் அணிறோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உலக பூமி தினத்தை முன்னிட்டு நல்லூர் பிரதேச சபையினரால் அழகுபடுத்தல் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Next Post

இலங்கையில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பான முழுமையான விபரங்கள்

Related Posts

உடற்தகுதி சோதனை; போலியான செய்திகளை நிராகரித்த  சரித் அசலங்க!
இலங்கை

உடற்தகுதி சோதனை; போலியான செய்திகளை நிராகரித்த  சரித் அசலங்க!

2026-04-05
குஜராத்தை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான்!
ஆசிரியர் தெரிவு

குஜராத்தை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான்!

2026-04-05
பெரு கால்பந்துப் போட்டியில் நடந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு, 47 பேர் காயம்!
உதைப்பந்தாட்டம்

பெரு கால்பந்துப் போட்டியில் நடந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு, 47 பேர் காயம்!

2026-04-04
சென்னையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிய பஞ்சாப்!
ஆசிரியர் தெரிவு

சென்னையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிய பஞ்சாப்!

2026-04-04
தொடர்ச்சியாக 3வது வெற்றியையும் பதிவு செய்து அசத்தினார் மார்கோ பெஸ்ஸகி.
விளையாட்டு

தொடர்ச்சியாக 3வது வெற்றியையும் பதிவு செய்து அசத்தினார் மார்கோ பெஸ்ஸகி.

2026-04-03
சொந்த மைதானத்தில் கொல்கத்தாவை வீழ்த்திய ஹைதராபாத்!
ஆசிரியர் தெரிவு

சொந்த மைதானத்தில் கொல்கத்தாவை வீழ்த்திய ஹைதராபாத்!

2026-04-03
Next Post
நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு!

இலங்கையில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பான முழுமையான விபரங்கள்

திருகோணமலையில் கொரோனா அச்சம்: இரு பாடசாலைகள் மூடப்பட்டன-  மக்களுக்கு எச்சரிக்கை

திருகோணமலையில் கொரோனா அச்சம்: இரு பாடசாலைகள் மூடப்பட்டன- மக்களுக்கு எச்சரிக்கை

மன்னார் மாவட்டத்திற்கு கீதம்: கலை ஆர்வமுடையவர்களிடம் இருந்து ஆக்கங்கள் கோரல்!

மன்னார் மாவட்டத்திற்கு கீதம்: கலை ஆர்வமுடையவர்களிடம் இருந்து ஆக்கங்கள் கோரல்!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” இன்று ஆரம்பம்

‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” இன்று ஆரம்பம்

0
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!

போதைப்பொருள் ஒழிப்பு சோதனையில் 906 பேர் கைது!

0
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!

சட்டவிரோத எரிபொருள் பதுக்கல்; இதுவரை 31 பேர் கைது,

0
‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” இன்று ஆரம்பம்

‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” இன்று ஆரம்பம்

2026-04-06

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.