• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை- அமெரிக்கா

Dhackshala by Dhackshala
2021/04/26
in அமொிக்கா, உலகம், முக்கிய செய்திகள்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,கொவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை தொடர்புகொண்டு உரையாற்றிய அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் இந்த தகவலை தெரிவித்தார்.

இந்தியாவுக்கு அனுப்புவதற்காக கொரோனா சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள், பரிசோதனை கிட், வெண்டிலேட்டர், பிபி, கிட் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்துள்ளோம் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும் அவசரநிலை அடிப்படையில் இந்தியாவுக்கு தேவையான ஒக்சிஜன் உற்பத்தி கருவிகளை ஏற்பாடு செய்யவும் வழிகளை கண்டறிந்து வருகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Corona VirusVaccineகொரோனா வைரஸ்தடுப்பூசி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ்ப்பாணத்தில் விபத்து: இராணுவத்தினர் 15 பேர் காயம்

Next Post

ஐ.பி.எல்.: சுப்பர் ஓவரில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது டெல்லி அணி!

Related Posts

ஏப்ரல் 02 முதல் அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றங்கள் ஆரம்பம்
இலங்கை

2026-03-15
எதையும் பகிரும் முன் ஒரு நிமிடம் சிந்தியுங்கள் – ஹரிணி அமரசூரிய

நிகழும் யுத்தத்தில்   தமிழ் மக்கள்   என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்? நிலாந்தன்!

எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு

தனியார் பேருந்து துறைக்கு முக்கிய அறிவிப்பு வெளியானது

அமெரிக்க மற்றும் சீனப் பொருளாதாரப் பிரதிநிதிகளுக்கு இடையே பாரிஸில் முக்கிய பேச்சுவார்த்தை!
அமொிக்கா

அமெரிக்க மற்றும் சீனப் பொருளாதாரப் பிரதிநிதிகளுக்கு இடையே பாரிஸில் முக்கிய பேச்சுவார்த்தை!

2026-03-15
Next Post
ஐ.பி.எல்.: சுப்பர் ஓவரில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது டெல்லி அணி!

ஐ.பி.எல்.: சுப்பர் ஓவரில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது டெல்லி அணி!

தனிமைப்படுத்தலில் இருந்த பெண்ணொருவர் உயிரிழப்பு- கிளிநொச்சியில் பரபரப்பு

துனிசியாவில் கொவிட்-19 தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஏப்ரல் 02 முதல் அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றங்கள் ஆரம்பம்

ஏப்ரல் 02 முதல் அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றங்கள் ஆரம்பம்

0
எதையும் பகிரும் முன் ஒரு நிமிடம் சிந்தியுங்கள் – ஹரிணி அமரசூரிய

எதையும் பகிரும் முன் ஒரு நிமிடம் சிந்தியுங்கள் – ஹரிணி அமரசூரிய

0
யாழ்.காரைநகர் சுற்று வட்ட வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற கார் விபத்து

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.