• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கடலோரமாக ஒதுங்குகின்ற பொருட்கள் எதனையும் பொதுமக்களை தொட வேண்டாமென எச்சரிக்கை!

தீ விபத்துக்கு உள்ளான கப்பல் – பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்:அரசாங்கம்

Dhackshala by Dhackshala
2021/05/31
in இலங்கை, பிரதான செய்திகள்
74 1
A A
0
39
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தீ விபத்துக்கு உள்ளான கப்பலினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படுமென அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட கப்பல் நிறுவனத்தின் மூலாகவும் காப்புறுதி நிறுவனத்தின் ஊடாகவும் இந்த இழப்பீட்டை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தை அண்மித்த பகுதியில் தீ விபத்துக்குள்ளான கப்பல் மூலம் சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்து நீதிமன்றத்திற்கு தகவல்களை அறிக்கையிட நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த தீ விபத்து மூலம் மீன்பிடித் தொழிலுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதென்றும் இதுதவிர நீர்கொழும்பு கண்டல் தாவர கட்டமைப்புக்கும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related

Tags: கொழும்பு துறைமுகம்ரோஹித்த அபேகுணவர்தன
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொவிட்- 19 தடுப்பூசி: யாழ்.பல்கலையில் பணியாற்றுபவர்களுக்கு ஜனாதிபதி சிறப்பு ஒப்புதல்

Next Post

தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்காக அனாவசியமாக ஒன்றுகூட வேண்டாம் – மக்களுக்கு எச்சரிக்கை

Related Posts

சந்நிதியில் சுகாதார மற்ற முறையில் இருந்த  ஐஸ் கட்டிகள் அழிப்பு !
இலங்கை

2026-08-29
யாழில். தென்னிந்திய திருச்சபை ஆதீனப் பிரதித் தலைவர் மீது தாக்குதல் !

ரவி கருணநாயக்கவின் இல்லத்திற்கு, இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு விஜயம்!

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ. 17 அதிகரிப்பு!

துறைமுக நகரில் சீன நாட்டவர் கொலை – சிகிரியாவில் பதுங்கியிருந்த இரண்டு சீன நாட்டவர்கள் கைது !

கோனபால சந்திப்பு அருகே கொள்கலன் லொறி  கவிழ்ந்து விபத்து!
இலங்கை

கோனபால சந்திப்பு அருகே கொள்கலன் லொறி கவிழ்ந்து விபத்து!

2026-08-29
Next Post
தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்காக அனாவசியமாக ஒன்றுகூட வேண்டாம் – மக்களுக்கு எச்சரிக்கை

தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்காக அனாவசியமாக ஒன்றுகூட வேண்டாம் - மக்களுக்கு எச்சரிக்கை

இராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் முகவர்களுடன் பகிர்ந்த குற்றத்திற்காக இந்திய வீரர் கைது!

பயணத் தடை சட்டத்தை மீறி பேருந்தில் பயணம் மேற்கொண்ட 48பேர் கைது

யாழில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் 2ஆவது நாளாக முன்னெடுப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
சந்நிதியில் சுகாதார மற்ற முறையில் இருந்த  ஐஸ் கட்டிகள் அழிப்பு !

சந்நிதியில் சுகாதார மற்ற முறையில் இருந்த ஐஸ் கட்டிகள் அழிப்பு !

0
யாழில். தென்னிந்திய திருச்சபை ஆதீனப் பிரதித் தலைவர் மீது தாக்குதல் !

யாழில். தென்னிந்திய திருச்சபை ஆதீனப் பிரதித் தலைவர் மீது தாக்குதல் !

0
ரவி கருணநாயக்கவின் இல்லத்திற்கு, இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு விஜயம்!

ரவி கருணநாயக்கவின் இல்லத்திற்கு, இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு விஜயம்!

0
நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ கடந்தது!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.