• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
இஸ்ரேலில் ஆட்சிமைப்பதற்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் உடன்பாடு: சுழற்சி முறையில் பிரதமர் தெரிவு!

Anoj by Anoj
2021/06/04
in உலகம்
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இஸ்ரேலில் ஆட்சிமைப்பதற்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதால், இந்தக் கூட்டணி சுழற்சி முறையில் பிரதமர் பதவியைப் பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொண்டுள்ளது.

எட்டு கட்சிகளின் புதிய கூட்ணி உருவாகி விட்டதாக மையவாத யேஷ் அடிட் கட்சியின் தலைவர் யேர் லேபிட் இதனை அறிவித்தார்.

இதன் படி வலதுசாரி யாமினா கட்சியின் தலைவர் நெஃப்தலி பென்னெட் முதலில் பிரதமராகப் பதவி ஏற்பார். பின்னர் லேபிட்டிடம் பிரதமர் பதவி ஒப்படைக்கப்படும்.

எதிர்வரும் 2023ஆம் ஆண்டு ஒகஸ்ட் 27ஆம் திகதி வரை பென்னெட் பிரதமராக இருப்பார் என்றும் அதன் பிறகு தாம் பிரதமர் பொறுப்பை ஏற்க இருப்பதாகவும் ஜனாதிபதிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் லேபிட் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்துக்கு பதவியேற்பதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் நடைபெற இருக்கும் வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும்.

120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் நடக்க இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் புதிய கூட்டணிக்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காவிட்டால், இஸ்ரேல் அரசியலில் மீண்டும் குழப்பம் ஏற்படும். கடந்த இரு ஆண்டுகளில் 5ஆவது முறையாகத் தேர்தலைச் சந்திக்கும் நிலை உருவாகும்.

இஸ்ரேலிய அரசியலின் அனைத்து வகையானக் கொள்கைகளையும் கொண்டதாக புதிய கூட்டணி அமைந்திருக்கிறது. இதில் இடம்பெற்றிருக்கும் 8 கட்சிகளுக்கும் பொதுவான கருத்துகள் மிகமிக அரிது. ஆயினும் 12 ஆண்டுகாலம் ஆளும் நெதன்யாகுவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று ஒரே திட்டத்துடன் இவை இணைந்திருக்கின்றன.

Related

Tags: இஸ்ரேல்எதிர்க்கட்சிநெஃப்தலி பென்னெட்நெதன்யாகுபிரதமர் பதவி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுடன் 25 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளைப் பகிர்ந்துகொள்ள அமெரிக்கா திட்டம்

Next Post

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை!

Related Posts

எலோன் மஸ்க்கின் க்ரோக்கிற்கு தடை விதித்த இந்தோனேசியா, மலேசியா!
இங்கிலாந்து

இங்கிலாந்தின் எச்சரிக்கையை அடுத்து Grok AI நிஜ மனிதர்களின் படங்களை தவறாக சித்தரிப்பதைத் தடுக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது!

2026-01-15
பிரித்தானிய அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள நீதித்துறை சீர்திருத்தங்கள் – அரசியல் வட்டாரத்தில் கொந்தளிப்பு!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
2026-27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் ஒரு பகுதியாக வருமான வரி வரம்புகளை மாற்றும் திட்டங்களை ஸ்காட்லாந்து அரசு அறிவித்துள்ளது!

இங்கிலாந்தில் டவர் ஆஃப் லண்டன் அருகில் சீனா தனது மிகப்பெரிய தூதரகத்தை அமைக்க திட்டம்!

அவுஸ்திரேலியா வெறுப்புப் பேச்சு சட்டத்தில் மாற்றங்களைக் கோரும் யூத அமைப்பு
அவுஸ்ரேலியா

அவுஸ்திரேலியா வெறுப்புப் பேச்சு சட்டத்தில் மாற்றங்களைக் கோரும் யூத அமைப்பு

2026-01-14
Next Post
ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை!

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை!

கர்நாடக மாநிலத்தின் ஊரடங்கு உத்தரவை நீட்டித்தது அரசு!

பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: ஸிட்சிபாஸ், நிஷிகோரி- ஸ்வெரவ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்!

பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர்: இரண்டாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
கிளிநொச்சி சமத்துவக் கட்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் பொங்கல் நிகழ்வு

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய முதலாவது  தைப்பொங்கல் விழா

செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

0
எலோன் மஸ்க்கின் க்ரோக்கிற்கு தடை விதித்த இந்தோனேசியா, மலேசியா!

இங்கிலாந்தின் எச்சரிக்கையை அடுத்து Grok AI நிஜ மனிதர்களின் படங்களை தவறாக சித்தரிப்பதைத் தடுக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது!

0
கிளிநொச்சி சமத்துவக் கட்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு

கிளிநொச்சி சமத்துவக் கட்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு

2026-01-15
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் பொங்கல் நிகழ்வு

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் பொங்கல் நிகழ்வு

2026-01-15
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய முதலாவது  தைப்பொங்கல் விழா

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய முதலாவது தைப்பொங்கல் விழா

2026-01-15
செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

2026-01-15
சிறிதரன் எம்.பியைச் சந்தித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்

Recent News

கிளிநொச்சி சமத்துவக் கட்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு

கிளிநொச்சி சமத்துவக் கட்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு

2026-01-15
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் பொங்கல் நிகழ்வு

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் பொங்கல் நிகழ்வு

2026-01-15
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய முதலாவது  தைப்பொங்கல் விழா

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய முதலாவது தைப்பொங்கல் விழா

2026-01-15
செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

2026-01-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.