• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கொழும்பு
தனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து விபத்தில்  சிக்கியது

Rahul by Rahul
2021/06/08
in கொழும்பு, வவுனியா
73 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

வவுனியா – ஓமந்தை பனிக்கன் நீராவிப்பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்தொன்று இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்து வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பயணிகளை அழைத்துக்கொண்டு கிளிநொச்சி பூநகரி தனிமைப்படுத்தல் நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்தபோதே விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன்போது ஓமந்தை பனிக்கன் நீராவிப் பகுதியில் வீதிக்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் மோதி குறித்த பேருந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது பேருந்தில் 7 பேர் பயணம் செய்த நிலையில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், விபத்து தொடர்பாக ஓமந்தை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

Related

Tags: வவுனியா- ஓமந்தைவிபத்து
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தடுப்பூசி வேலை திட்டத்தின் மற்றுமொரு கட்டம் இன்று

Next Post

சிலியில் கொவிட்-19 தொற்றினால் 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Related Posts

யோஷித – கரன்னாகொட வழக்கு: கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை

2026-08-04
மஹர சிறை மோதலில் உயிரிழந்த கைதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

2026-08-03
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு!

மண்சரிவு காரணமாக  ஹட்டன்-கொழும்பு வீதியில் போக்குவரத்துக்கு முற்றாக தடை!

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள்  பறிமுதல் !

சட்டவிரோத சிகரெட் பொதியுடன் சீனப் பெண் கைது!
இலங்கை

சட்டவிரோத சிகரெட் பொதியுடன் சீனப் பெண் கைது!

2026-08-03
Next Post
சிலியில் கொவிட்-19 தொற்றினால் 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

சிலியில் கொவிட்-19 தொற்றினால் 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

பயணக் கட்டுப்பாடுகளை மக்கள் மதிக்கத் தவறினால் தொற்று அதிகரிக்கலாம் – ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை

பயணக் கட்டுப்பாடுகளை மக்கள் மதிக்கத் தவறினால் தொற்று அதிகரிக்கலாம் - ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை

நேற்று அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் தொடர்பான விபரம் !

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
யோஷித – கரன்னாகொட வழக்கு: கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

யோஷித – கரன்னாகொட வழக்கு: கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

0
மஹர சிறை கலவரம் திட்டமிட்ட நாசவேலை என சந்தேகம் – நீதியமைச்சர் ஹர்ஷன

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்துக்காக ஒரு வழிப்பாதையாக திறப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!

கடந்த 4 நாட்களில் வட்டவளையில் 661 மி.மீ மழை பதிவு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.