• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
அரசியல் கட்சியினரின் தலையீட்டை தடுத்து நிறுத்த வேண்டும் – பன்னீர்செல்வம் கோரிக்கை

பிற நோயாளர்களுக்கும் சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ.பன்னீர் செல்வம்

ragul by ragul
2021/06/16
in இந்தியா, தமிழகம்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிற நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா அல்லாத பிற நோய்களால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள், அரசு மருத்துவமனைகளில் அந்த நோய்களுக்கான சிகிச்சைகளை பெற மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இதய நோய், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவோர், டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுவோர் உள் நோயாளியாக அனுமதிக்கப்படவில்லை.

அதற்கு இன்னமும் சிறிது காலமாகும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால் கொரோனா தொற்று அல்லாதோரின் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே கொரோனா தொற்று அல்லாத பிற நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கும் அரச மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க வழிவகை செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Related

Tags: ஓ.பன்னீர் செல்வம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய அனுமதி

Next Post

போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயினுக்கு ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் விஜயம்

Related Posts

இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு  அறிவிப்பு!
இந்தியா

இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு அறிவிப்பு!

2026-08-19
சட்டத்தை மீறினால் பாதுகாப்பு வழங்கப்படாது – மெட்டாவிடம் தெளிவுப்படுத்திய மத்திய அரசு!
இந்தியா

சட்டத்தை மீறினால் பாதுகாப்பு வழங்கப்படாது – மெட்டாவிடம் தெளிவுப்படுத்திய மத்திய அரசு!

2026-08-18
எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!
இந்தியா

எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

2026-08-17
பதவியேற்று 100 நாட்கள்; முக்கியத் திட்டங்களைப் பட்டியலிட்டார் தமிழக முதல்வர் விஜய்!
ஆசிரியர் தெரிவு

பதவியேற்று 100 நாட்கள்; முக்கியத் திட்டங்களைப் பட்டியலிட்டார் தமிழக முதல்வர் விஜய்!

2026-08-17
பீகார் அசோக் தாம் ஆலயத்தில் நெரிசல்: 7 பக்தர்கள் உயிரிழப்பு!
இந்தியா

பீகார் அசோக் தாம் ஆலயத்தில் நெரிசல்: 7 பக்தர்கள் உயிரிழப்பு!

2026-08-17
தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை இன்று கொண்டாடும் இந்தியா!
இந்தியா

சமூக வலைதளங்களில் வைரலான பிரதமர் மோடியின் ‘திமாகி நக்சல்கள்’!

2026-08-16
Next Post
போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயினுக்கு ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் விஜயம்

போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயினுக்கு ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் விஜயம்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் ஸ்டாலின்!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி வழங்கும் நடவடிக்கையை ஆரம்பித்து வைத்தார் ஸ்டாலின்!

ஜேர்மனியில் கொரோனா தொற்று வீதத்தில் வீழ்ச்சி

ஜேர்மனியில் கொரோனா தொற்று வீதத்தில் வீழ்ச்சி

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
ஊழல் தடுப்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தில்!

ஊழல் தடுப்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தில்!

0
இலங்கை பொலிஸாருக்கு அடுத்த ஆண்டு புதிய சீருடை!

இலங்கை பொலிஸாருக்கு அடுத்த ஆண்டு புதிய சீருடை!

0
ரணிலின் பொருளாதார எச்சரிக்கைக்கு பிரதி அமைச்சர் பதிலடி!

ரணிலின் பொருளாதார எச்சரிக்கைக்கு பிரதி அமைச்சர் பதிலடி!

0
பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தர் கைது

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தர் கைது

0
22 ஆவது திருத்தச் சட்டமூலம்: 3 மனுக்கள் குறித்து நாடாளுமன்றத்தில் அறிவிப்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv Athavan tv Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.