• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
வோர்னர், கம்மின்ஸ், மக்ஸ்வெல், ஸ்மித் ஆகிய முக்கிய வீரர்கள் இன்றி பங்களாதேஷ், மேற்கிந்திய தீவுகள் தொடர் !

வோர்னர், கம்மின்ஸ், மக்ஸ்வெல், ஸ்மித் ஆகிய முக்கிய வீரர்கள் இன்றி பங்களாதேஷ், மேற்கிந்திய தீவுகள் தொடர் !

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2021/06/16
in விளையாட்டு
72 0
A A
0
40
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அவுஸ்ரேலியாவின் முக்கிய வீரர்கள் விலகியுள்ளனர்,

டேவிட் வோர்னர், பட் கம்மின்ஸ், க்ளென் மக்ஸ்வெல், ஜெய் ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், டானியல் சாம்ஸ் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் குறித்த தொடரில் இடம்பெறவில்லை.

இதேவேளை முழங்கை காயம் காரணமாக ஸ்டீவன் ஸ்மித்தும் குறித்த தொடர்களில் பங்குபற்றமாட்டார் என அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

குறித்த தொடருக்கான 18 பேர் அடங்கிய அணியை அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது.

ஆரோன் பின்ச் தலைமையிலான அணியில் அஷ்டன் அகர், வெஸ் அகர், ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப், அலெக்ஸ் கரி, டான் கிறிஸ்டியன், ஹசில்வுட், ஹென்ரிக்ஸ், மிட்செல் மார்ஷ், ரிலே மெரிடித், பென் மெக்டெர்மொட், ஜோஷ் பிலிப், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், அஷ்டன் டர்னர், ஆண்ட்ரூ டை, மத்யு வேட், அடம் சம்பா ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

ஜூலை 9-24 வரை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஐந்து T20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக அவுஸ்ரேலியா அணி ஜூன் 28 ஆம் திகதி மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்படவுள்ளது.

ஐந்து டி 20 போட்டிகள் கொண்ட பங்களாதேஷ் அணிக்கு எதிர்நா தொடர் குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

18 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை

Next Post

டெல்டா பிளஸ் வைரஸ் கவலை தரக்கூடியது அல்ல – மத்திய அரசு

Related Posts

IPL 2025; குஜராத் – லக்னோ இடையிலான போட்டி இன்று!
கிரிக்கெட்

IPL 2025; குஜராத் – லக்னோ இடையிலான போட்டி இன்று!

2025-05-22
IPL 2025; டெல்லியை வீழ்த்தி பிளேஆஃப்க்குள் நுழைந்த மும்பை!
ஆசிரியர் தெரிவு

IPL 2025; டெல்லியை வீழ்த்தி பிளேஆஃப்க்குள் நுழைந்த மும்பை!

2025-05-22
2025 IPL; மும்பை – டெல்லி இடையிலான போட்டி இன்று!
கிரிக்கெட்

2025 IPL; மும்பை – டெல்லி இடையிலான போட்டி இன்று!

2025-05-21
பங்களாதேஷுடனான டி:20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
கிரிக்கெட்

பங்களாதேஷுடனான டி:20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

2025-05-21
IPL 2025; சென்னையை 6 விக்கெட்டுகளால் வீழ்த்திய ராஜஸ்தான்!
ஆசிரியர் தெரிவு

IPL 2025; சென்னையை 6 விக்கெட்டுகளால் வீழ்த்திய ராஜஸ்தான்!

2025-05-21
IPL 2025; சென்னை – ராஜஸ்தான் இடையிலான போட்டி இன்று!
கிரிக்கெட்

IPL 2025; சென்னை – ராஜஸ்தான் இடையிலான போட்டி இன்று!

2025-05-20
Next Post
கொரோனா தொற்று : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

டெல்டா பிளஸ் வைரஸ் கவலை தரக்கூடியது அல்ல - மத்திய அரசு

இலங்கையில் பரவும் கொரோனா பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை வைரஸ் என உறுதி!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 667 பேர் குணமடைவு

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

2025-05-02
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
Update: கொத்மலை பேருந்து  விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

Update: கொத்மலை பேருந்து விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

2025-05-14
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

2025-05-08
ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

2025-05-11
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

0
நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு?

உப்பு இறக்குமதியில் மேலும் தாமதம்!

0
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு!

மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று வைப்பு!

0
NPPயின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!

NPPயின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2025-05-23

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.