• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியை கடந்தது!

ragul by ragul
2021/06/23
in இந்தியா
69 1
A A
0
30
SHARES
996
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் கடந்த சில வாரமாக கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைவடைந்து வருகின்ற நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியை கடந்துள்ளது. இவர்களில் 2 கோடியே 89 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேநேரம் 6 இலட்சத்து 49 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின்  நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும் நேற்று ஆயிரத்து 129 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 90 ஆயிரத்தை கடந்துள்ளது.

Related

Tags: இந்தியாகொரோனா வைரஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாடளாவிய ரீதியில் மீண்டும் அமுல்படுத்தப்படும் பயணக்கட்டுப்பாடுகள்

Next Post

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடுவர் இல்லாமல் ஹொங்கொங்கில் முதல் வழக்கு விசாரணை !

Related Posts

மீண்டும் தமிழகம் செல்லவுள்ளார் பிரதமர் மோடி!
இந்தியா

2026-02-05
இந்தியாவுக்கு எந்த நாட்டிலிருந்தும் எண்ணெய் வாங்க சுதந்திரம் உள்ளது – ரஷ்யா தெரிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் சுதந்திர தின விழா!

2026-02-04
பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர் விவகாரம்; பிரித்தானிய தம்பதியரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!

ஆன்லைன் கேமிங் மோகம்; உத்தரபிரதேசில் தவறான முடிவெடுத்த மூன்று சகோதரிகள்!
ஆசிரியர் தெரிவு

ஆன்லைன் கேமிங் மோகம்; உத்தரபிரதேசில் தவறான முடிவெடுத்த மூன்று சகோதரிகள்!

2026-02-04
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!
இந்தியா

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

2026-02-04
Next Post
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடுவர் இல்லாமல் ஹொங்கொங்கில் முதல் வழக்கு விசாரணை !

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடுவர் இல்லாமல் ஹொங்கொங்கில் முதல் வழக்கு விசாரணை !

கோர்ப்வாக்ஸ் தடுப்பூசி 90 வீதம் பலனளிக்கிறது – மத்திய அரசு

குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்த அறிவிப்பு!

கர்ப்பிணி மனைவியை கொலை செய்ததாக கூறப்படும் இலங்கை அகதியைத் தேடி தமிழக பொலிஸ் வலைவீச்சு!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29

மீண்டும் தமிழகம் செல்லவுள்ளார் பிரதமர் மோடி!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயன்ற நபருக்கு ஆயுள் தண்டனை!

இலங்கையிலிருந்து மணப்பெண்களை இறக்குமதி செய்யும் தென் கொரிய மேயரின் திட்டம் சர்ச்சையில்!

கடந்த ஆண்டில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மைல்கல்!

ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் போராட்டம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.