• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
14 நாட்களுக்கு பின்னர் கண்டுப்பிடிக்கப்பட்ட மீனவர்கள்

Yuganthini by Yuganthini
2021/07/06
in இலங்கை, திருகோணமலை
84 1
A A
0
50
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

காணாமல்போயிருந்த இரு மீனவர்களும் திருக்கோணமலை கடற்பகுதியில் இருந்து சுமார் 85 கிலோ மீட்டர் தொலைவில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 14 நாட்களாக காணாமல்போயிருந்த இரு மீனவர்களையும் தேடி வந்தநிலையில்,  இவர்கள் தொடர்பாக திருக்கோணமலையேச் சேர்ந்த ஆழ்கடல் மீன்பிடிப் படகு ஒன்றின் உரிமையாளர் தகவல் வழங்கியுள்ளார்.

அதனடிப்படையில் காணாமல்போயிருந்த இரு மீனவர்களும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் அவர்களின் நேரடித் தொடர்புகள் இதுவரை கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது.

மேலும் காணமல் போயிருந்த இரு மீனவர்களினதும் படகின் உரிமையாளர் ஐயூப்கான், இந்த விடயம் தொடர்பாக கடற்படை மற்றும் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: உரிமையாளர்திருக்கோணமலை கடற்பகுதி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வடக்கு கிழக்கை தமிழரின் பூமியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் தீர்மானத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது

Next Post

பிரபுவின் இயக்கத்தில் உருவான ‘துண்டு பிரசுரம்’ குறுந்திரைப்படத்திற்கு முதலிடம்!

Related Posts

வழங்கப்பட்ட அனுமதி :மீள திறக்கப்படவுள்ள பாடசாலை!
இலங்கை

2026-01-26
சிறீதரனை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
மலையகம்

மாணிக்கக்கல் தோண்டிய இருவர் கைது

2026-01-26
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

3 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2026-01-26
வடக்கு மாகாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம்
யாழ்ப்பாணம்

எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் 20 லட்சம் ரூபா ஐம்பொன் சிலைகள் திருட்டு.
யாழ்ப்பாணம்

எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் 20 லட்சம் ரூபா ஐம்பொன் சிலைகள் திருட்டு.

2026-01-26
Next Post
பிரபுவின் இயக்கத்தில் உருவான ‘துண்டு பிரசுரம்’ குறுந்திரைப்படத்திற்கு முதலிடம்!

பிரபுவின் இயக்கத்தில் உருவான 'துண்டு பிரசுரம்' குறுந்திரைப்படத்திற்கு முதலிடம்!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,717 பேர் குணமடைவு

ஜம்மு விவசாயிகள் மத்தியில் பிரபலமடைந்துள்ள மீன் வளர்ப்பு

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
மேசைப்பந்து தொடர்கள் இரண்டில் வெற்றி பெற்ற தாவி சமரவீர, நாடு திரும்பினார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதியாகும் கார்கள் மீதான வரியை 40% ஆகக் குறைக்கும் இந்தியா!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதியாகும் கார்கள் மீதான வரியை 40% ஆகக் குறைக்கும் இந்தியா!

0
வழங்கப்பட்ட அனுமதி :மீள திறக்கப்படவுள்ள பாடசாலை!

வழங்கப்பட்ட அனுமதி :மீள திறக்கப்படவுள்ள பாடசாலை!

0
சிறீதரனை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்

சிறீதரனை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்

0
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.