• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முகநூல் ஊடாக  அடிப்படைவாதிகளுடன் தொடர்பு- காத்தான்குடியில் ஒருவர் கைது!

UPDATE: சமந்த – நாமல் உள்ளிட்ட ஐவர் பிணையில் விடுதலை!

Dhackshala by Dhackshala
2021/07/07
in இலங்கை, பிரதான செய்திகள்
80 1
A A
0
39
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

கைதுசெய்யப்பட்ட ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சமந்த வித்யாரத்ன மற்றும் நாமல் கருணாரத்ன உட்பட ஐவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வெலிமடை- போகஹகும்புர பொலிஸ் நிலையத்தில் இன்று முன்னிலையானபோது அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இதையடுத்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்களான சமந்த வித்யாரத்ன, நாமல் கருணாரத்ன உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஜூலை முதலாம் திகதி பொரலந்த பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்த குற்றச்சாட்டில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளளர்.

இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 322 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 48 ஆயிரத்து 244 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்  பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Related

Tags: கைது
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தேசிய பட்டியல் உறுப்பினராக பசில் ராஜபக்ஷவின் பெயர் வர்த்தமானியில் வெளியானது

Next Post

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் சோதனை தொகுதி உற்பத்தி ஆரம்பம்!

Related Posts

ஈரான் துறைமுக வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு!
உலகம்

2025-04-29
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை!
இலங்கை

படலந்த  அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு!

கனடாவில் காணாமல் போன இந்திய மாணவி சடலமாகக் கண்டெடுப்பு!

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
இலங்கை

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

2025-04-29
பெரியவர்களான நாம் தவறவிட்ட பல பாடங்கள் உள்ளன! -பிரதமர்
இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படமாட்டாது!

2025-04-29
Next Post
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கான ஒப்புதல் வழங்குவது குறித்த தீர்மானம் இன்று!

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் சோதனை தொகுதி உற்பத்தி ஆரம்பம்!

தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

கேரளாவின் 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

அடுத்து வரும் 3 வாரங்கள் எச்சரிக்கையானவை – ஹர்ஷவர்தன்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பதவி விலகினார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

lyca ad lyca ad lyca ad
  • Trending
  • Comments
  • Latest
கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

2025-02-19
குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை; வர்த்தமானி வெளியீடு!

2025-04-03
உள்ளூராட்சி தேர்தல்; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

2025-04-01
14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

2025-04-07
ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

2025-04-10
சீனாவில் உணவகத்தில் தீ விபத்து; 22பேர் பலி!

சீனாவில் உணவகத்தில் தீ விபத்து; 22பேர் பலி!

0
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை!

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை!

0
படலந்த  அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு!

படலந்த அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு!

0
ஈரான் துறைமுக வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு!

ஈரான் துறைமுக வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு!

0
பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

0
சீனாவில் உணவகத்தில் தீ விபத்து; 22பேர் பலி!

சீனாவில் உணவகத்தில் தீ விபத்து; 22பேர் பலி!

2025-04-29
ஈரான் துறைமுக வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு!

ஈரான் துறைமுக வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு!

2025-04-29
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை!

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை!

2025-04-29
படலந்த  அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு!

படலந்த அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு!

2025-04-29
கனடாவில் காணாமல் போன இந்திய மாணவி சடலமாகக் கண்டெடுப்பு!

கனடாவில் காணாமல் போன இந்திய மாணவி சடலமாகக் கண்டெடுப்பு!

2025-04-29

Recent News

சீனாவில் உணவகத்தில் தீ விபத்து; 22பேர் பலி!

சீனாவில் உணவகத்தில் தீ விபத்து; 22பேர் பலி!

2025-04-29
ஈரான் துறைமுக வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு!

ஈரான் துறைமுக வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு!

2025-04-29
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை!

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை!

2025-04-29
படலந்த  அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு!

படலந்த அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு!

2025-04-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.