• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஐரோப்பா
ஸ்பெயினில் கொவிட்-19 தொற்றினால் 38இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ஸ்பெயினில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 30,587பேர் பாதிப்பு- 18பேர் உயிரிழப்பு!

Anoj by Anoj
2021/07/22
in ஐரோப்பா
67 1
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 30,587பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 18பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 11ஆவது நாடாக விளங்கும் ஸ்பெயினில் இதுவரை 42இலட்சத்து 19ஆயிரத்து 723பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 81ஆயிரத்து 166பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நான்கு இலட்சத்து 60ஆயிரத்து 301பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 180பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 36இலட்சத்து 78ஆயிரத்து 256பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related

Tags: கொரோனா வைரஸ்கொவிட்-19சிகிச்சைமருத்துவமனைஸ்பெயின்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பெகாசஸ் மென்பொருள் விவகாரம் : நாடாளுமன்ற நிலைக்குழு மூலம் விசாரணை நடத்த திட்டம்!

Next Post

அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பம்!

Related Posts

ரஷ்யா ஐரோப்பாவுடன் போரில் ஈடுபடுவது உறுதி – உக்ரைனுக்கு ஆதரவை வலுப்படுத்துமாறு முன்னாள் அமெரிக்க ஜெனரல் வலியுறுத்தல்!
உலகம்

ரஷ்யா ஐரோப்பாவுடன் போரில் ஈடுபடுவது உறுதி – உக்ரைனுக்கு ஆதரவை வலுப்படுத்துமாறு முன்னாள் அமெரிக்க ஜெனரல் வலியுறுத்தல்!

2026-02-02
Grok AI மூலம் 30 இலட்சம் படங்கள் திருட்டு
உலகம்

Grok AI மூலம் 30 இலட்சம் படங்கள் திருட்டு

2026-01-30
இந்தியா

இந்தியா – ஐரோப்பா இடையிலான ஒப்பந்தம்

2026-01-30
ஸ்பெயினில் மற்றொரு ரயில் விபத்து; 37 பேர் காயம்; சாரதி உயிரிழப்பு!
உலகம்

ஸ்பெயினில் மற்றொரு ரயில் விபத்து; 37 பேர் காயம்; சாரதி உயிரிழப்பு!

2026-01-21
ட்ரம்பின் வரி விதிப்புக்கு எதிரான பதிலடி நடவடிக்கைக்கு தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்!
ஆசிரியர் தெரிவு

ட்ரம்பின் வரி விதிப்புக்கு எதிரான பதிலடி நடவடிக்கைக்கு தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்!

2026-01-19
காம்பியா அருகே சுமார் 200 பேருடன் பயணித்த புலம்பெயர்ந்தோர் படகு விபத்து!
உலகம்

காம்பியா அருகே சுமார் 200 பேருடன் பயணித்த புலம்பெயர்ந்தோர் படகு விபத்து!

2026-01-02
Next Post
அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பம்!

அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பம்!

இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிப்பு!

இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிப்பு!

முன்னர் புலிப்  பூச்சாண்டி  தற்பொழுது சீனப்  பூச்சாண்டி

முன்னர் புலிப் பூச்சாண்டி தற்பொழுது சீனப் பூச்சாண்டி

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07

சட்டவிரோத மின்சார இணைப்பு; 90 மில்லியன் ரூபா இழப்பை மீட்டெடுத்த மின்சார சபை!

0
இடுக்​கி​யில் தொடங்​கியது ‘ஹைக்கூ’ படப்​பிடிப்பு

இடுக்​கி​யில் தொடங்​கியது ‘ஹைக்கூ’ படப்​பிடிப்பு

0
மாவட்ட செயலரை சந்தித்த இராணுவ தளபதி

மாவட்ட செயலரை சந்தித்த இராணுவ தளபதி

0
போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு: 24 மணித்தியாலங்களில் 527 பேர் கைது!

0
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

0

சட்டவிரோத மின்சார இணைப்பு; 90 மில்லியன் ரூபா இழப்பை மீட்டெடுத்த மின்சார சபை!

2026-02-03

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.