முல்லைத்தீவு- தென்னியங்குளம் கிராமத்தில் வைத்தே மகள் காணாமல் போயிருப்பதாக அவரது தாயார் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளார்.
தென்னியங் குளம் கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வந்த யுவதி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.