• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கௌரி சங்கரி தவராசாவின் திடீர் மரணம் தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பு – செல்வம்

Dhackshala by Dhackshala
2021/08/24
in இலங்கை, பிரதான செய்திகள்
78 1
A A
0
34
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

சிறையில் உள்ள தமிழ் இளைஞர், யுவதிகளின் விடுதலைக்காகவும் அரசியல் கைதிகளுக்காகவும் மிக நீண்ட காலமாக செயற்பட்டு வந்த சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி கௌரி சங்கரி தவராசாவின் திடீர் மரணம் தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி கௌரி சங்கரி தவராசாவின் திடீர் மரணம் குறித்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுத்துள்ள இரங்கல் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், “அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவற்றின் கீழ் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்படுகின்ற தமிழ் இளைஞர், யுவதிகளின் விடுதலைக்காகவும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் நீண்ட காலமாக செயற்பட்டு வந்திருந்தவர் சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி கௌரி சங்கரி தவராசா.

இவரின் இழப்பு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை நம்பி இருந்தவர்களுக்கு பாரிய இழப்பாகவே அமைந்துள்ளது.

ஆட்கடத்தல், காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் அரசியல் படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்காக உயர்நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்து உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் பேசப்பட்ட ஒரு பிரபல சட்டத்தரணி திருமதி கௌரி சங்கரி தவராசா ஆவர்.

என்னை அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்தபோது எனது விடுதலைக்காக நீதிமன்றத்தில் வாதாடி என்னை பிணையில் செல்ல அனுமதி பெற்றுத்தந்தவர். அவரின் இழப்பை ஈடு செய்ய முடியாத நிலையில் நாம் உள்ளோம்.

அவரை இழந்து நிற்கும் கணவர் கே.வி.தவராசா மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related

Tags: கௌரி சங்கரி தவராசாசெல்வம் அடைக்கலநாதன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர உயிரிழப்பு!

Next Post

சுற்றுலாப் பயணிகளுக்கு 180 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையிலான விசாவினை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி

Related Posts

சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!
இலங்கை

மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல விமான சேவைகளை இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

2026-03-19
கட்டார் அமீருக்கு ஜனாதிபதி அநுர தொலைபேசி அழைப்பு!
ஆசிரியர் தெரிவு

ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!

சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!

பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!
ஆசிரியர் தெரிவு

பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

2026-03-19
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!
இலங்கை

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!

2026-03-18
Next Post
விமான நிலையங்கள் மீளத் திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை நாட்டுக்கு 10 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை

சுற்றுலாப் பயணிகளுக்கு 180 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையிலான விசாவினை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி

அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படுமா?

ஸ்கொட்லாந்தில் 16-17 வயதுக்குட்பட்டவர்களில் 40 சதவீத பேருக்கு கொவிட் முதல் அளவு!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல விமான சேவைகளை இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

0
கட்டார் அமீருக்கு ஜனாதிபதி அநுர தொலைபேசி அழைப்பு!

கட்டார் அமீருக்கு ஜனாதிபதி அநுர தொலைபேசி அழைப்பு!

0
ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!

ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!

0
சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!

சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!

0
பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

0
சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல விமான சேவைகளை இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

2026-03-19
கட்டார் அமீருக்கு ஜனாதிபதி அநுர தொலைபேசி அழைப்பு!

கட்டார் அமீருக்கு ஜனாதிபதி அநுர தொலைபேசி அழைப்பு!

2026-03-19
ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!

ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!

2026-03-19
சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!

சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!

2026-03-19
பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

2026-03-19

Recent News

சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல விமான சேவைகளை இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

2026-03-19
கட்டார் அமீருக்கு ஜனாதிபதி அநுர தொலைபேசி அழைப்பு!

கட்டார் அமீருக்கு ஜனாதிபதி அநுர தொலைபேசி அழைப்பு!

2026-03-19
ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!

ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!

2026-03-19
சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!

சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!

2026-03-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.