• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
இரட்டை கோபுர தாக்குதல்

நியூயோர்க் நகர இரட்டை கோபுரத் தாக்குதல் – ரகசிய ஆவணங்களை வெளியிடுமாறு பைடன் உத்தரவு!

Dhackshala by Dhackshala
2021/09/05
in அமொிக்கா, உலகம்
79 1
A A
0
47
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நியூயோர்க் நகர இரட்டை கோபுரத் தாக்குதல் தொடா்பான ரகசிய ஆவணங்களை வெளியிடுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், “இரட்டை கோபுரத் தாக்குதல் குறித்து புலனாய்வுத் துறையினா் நடத்திய விசாரணைகள் தொடா்பான ரகசிய ஆவணங்களை வெளியிடுமாறு நீதித் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

அந்த ஆவணங்கள் எதிர்வரும் ஆறு மாதங்களில் படிப்படியாக வெளியிடப்படும்.

இரட்டை கோபுரத் தாக்குதலில் உயிரிழந்த 2 ஆயிரத்து 977 பேரது குடும்பத்தினரின் விருப்பத்துக்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது” என தெரிவித்தார்.

நியூயாா்க் நகரில் இரு கோபுரங்களைக் கொண்ட வா்த்தக மையத்தில் அல்-கொய்தா பயங்கரவாதிகள் கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 11ஆம் திகதி தாக்குதல் நடத்தினா்.

பயணிகள் விமானங்களைக் கடத்தி அந்தக் கட்டடத்தின் மீது மோதச் செய்து நடத்தப்பட்ட அந்த கோரத் தாக்குதலில் 2 ஆயிரத்து 977 போ் உயிரிழந்தனா்.

தாக்குதலின் 20ஆவது ஆண்டு நினைவுதினம் இன்னும் சில நாட்களில் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், பைடன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.

Related

Tags: இரட்டை கோபுரத் தாக்குதல்ரகசிய ஆவணங்கள்ஜோ பைடன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையை வீழ்த்தி தென்னாபிரிக்க அணி 67 ஓட்டங்களால் வெற்றி!

Next Post

பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரை நாடு கடத்துவதற்கு அரசாங்கம் முயன்றதாக நியூஸிலாந்து பிரதமர் தெரிவிப்பு

Related Posts

அமெரிக்க பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!
அமொிக்கா

2026-06-16
பிரித்தானிய தொழற்கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ராய் ஹேட்டர்ஸ்லி காலமானார் !
இங்கிலாந்து

பிரித்தானிய தொழற்கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ராய் ஹேட்டர்ஸ்லி காலமானார் !

2026-06-15
அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கு உலக நாடுகள் வரவேற்பு!
அமொிக்கா

அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கு உலக நாடுகள் வரவேற்பு!

2026-06-15
பிரான்ஸ் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி உயர்மட்டப் பேச்சுவார்த்தை!
இந்தியா

நோர்வேயின் பட்டத்து இளவரசியின் மகனுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
உலகம்

அமெரிக்காவில் ஸ்கை டைவிங் வீரர்களின் விமானம் வயல்வெளியில் விழுந்து நொறுங்கி 12 பேர் உயிரிழப்பு!
அமொிக்கா

அமெரிக்காவில் ஸ்கை டைவிங் வீரர்களின் விமானம் வயல்வெளியில் விழுந்து நொறுங்கி 12 பேர் உயிரிழப்பு!

2026-06-15
Next Post
பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரை நாடு கடத்துவதற்கு அரசாங்கம் முயன்றதாக நியூஸிலாந்து பிரதமர் தெரிவிப்பு

பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரை நாடு கடத்துவதற்கு அரசாங்கம் முயன்றதாக நியூஸிலாந்து பிரதமர் தெரிவிப்பு

இலங்கைக்கு மேலும் 150 தொன் ஒட்சிசன் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டது

கரவெட்டி முருகன் ஆலய திருவிழாவில் பங்கேற்ற 49 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 42 ஆயிரத்து 766 பேருக்கு கொரோனா- மேலும் 308 பேர் உயிரிழப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
அமெரிக்க பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!

அமெரிக்க பி-52 ரக குண்டுவீச்சு விமானம் விபத்து; 8 பேர் உயிரிழப்பு!

0
குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!

சாரதிகளின் கவனத்துக்கு; ஆசனப்பட்டி இனி கட்டாயம்!

கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

கம்பஹாவில் 19 மணி நேர நீர்வெட்டு!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.