• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
சந்திரகாந்தனின் முகநூல் குழுவினர் ஊடாக அச்சுறுத்தல் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/09/22
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு, முக்கிய செய்திகள்
83 1
A A
0
38
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனின் முகநூல் குழுவினர் ஊடாக தமக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது குறித்து மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொ.உதயரூபன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமது தொழிற்சங்கத்திற்கு தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதுடன் முகநூல் ஊடாகவும் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போராட்டம் நடாத்துபவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் விடுக்கப்படவில்லையென அரசாங்கம் தெரிவித்துவரும் நிலையில் தமது சங்கத்தின் மீதான அச்சுறுத்தலுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சரத்வீரசேகர என்ன பதில் வழங்கப்போகின்றார் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை புதுமுக மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு!

Next Post

நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இரண்டு கைக்குண்டுகள் மீட்பு

Related Posts

ரஷ்ய இராணுவ விமானம் விபத்து; 29 பேர் உயிரிழப்பு!
உலகம்

2026-04-01
பிரிட்டிஷ் இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஈரான் பரீசிலனை!
இங்கிலாந்து

பிரிட்டிஷ் இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஈரான் பரீசிலனை!

2026-04-01
நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!
இலங்கை

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டம்!

2026-04-01
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கிளிநொச்சி மாணவனுக்கு ஆளுநர் பாராட்டு
இலங்கை

கிளிநொச்சி மாணவனுக்கு ஆளுநர் பாராட்டு

2026-04-01
18 முன்னணி அமெரிக்க நிறுவனங்களை இலக்கு வைத்து தாக்குதல் – அதிரடி எச்சரிக்கை
உலகம்

18 முன்னணி அமெரிக்க நிறுவனங்களை இலக்கு வைத்து தாக்குதல் – அதிரடி எச்சரிக்கை

2026-04-01
Next Post
நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இரண்டு கைக்குண்டுகள் மீட்பு

நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இரண்டு கைக்குண்டுகள் மீட்பு

உள்நாட்டு பால்மாவின் விலையையும் அதிகரிக்குமாறு கோரிக்கை!

மட்டக்களப்பில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களை தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளுமாறு  வேண்டுகோள்!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ரஷ்ய ராணுவ விமானம் விபத்து; 29 பேர் உயிரிழப்பு!

ரஷ்ய ராணுவ விமானம் விபத்து; 29 பேர் உயிரிழப்பு!

0
பிரிட்டிஷ் இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஈரான் பரீசிலனை!

பிரிட்டிஷ் இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஈரான் பரீசிலனை!

0
நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டம்!

0
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

0
கிளிநொச்சி மாணவனுக்கு ஆளுநர் பாராட்டு

கிளிநொச்சி மாணவனுக்கு ஆளுநர் பாராட்டு

0
ரஷ்ய ராணுவ விமானம் விபத்து; 29 பேர் உயிரிழப்பு!

ரஷ்ய ராணுவ விமானம் விபத்து; 29 பேர் உயிரிழப்பு!

2026-04-01
பிரிட்டிஷ் இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஈரான் பரீசிலனை!

பிரிட்டிஷ் இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஈரான் பரீசிலனை!

2026-04-01
நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டம்!

2026-04-01
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
கிளிநொச்சி மாணவனுக்கு ஆளுநர் பாராட்டு

கிளிநொச்சி மாணவனுக்கு ஆளுநர் பாராட்டு

2026-04-01

Recent News

ரஷ்ய ராணுவ விமானம் விபத்து; 29 பேர் உயிரிழப்பு!

ரஷ்ய ராணுவ விமானம் விபத்து; 29 பேர் உயிரிழப்பு!

2026-04-01
பிரிட்டிஷ் இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஈரான் பரீசிலனை!

பிரிட்டிஷ் இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஈரான் பரீசிலனை!

2026-04-01
நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டம்!

2026-04-01
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.