பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 36ஆயிரத்து 722பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 150பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 77இலட்சத்து 71ஆயிரத்து 294பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 36ஆயிரத்து 525பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13இலட்சத்து 42ஆயிரத்து 535பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 826பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 62இலட்சத்து 92ஆயிரத்து 234பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.