• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஐ.பி.எல்.: பெங்களூர் அணியிடம் தோற்றது ராஜஸ்தான் அணி!

Anoj by Anoj
2021/09/30
in கிரிக்கெட், விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
997
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 43ஆவது லீக் போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில், 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ள பெங்களூர் அணி பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பினை பிரகாசப்படுத்தியுள்ளது.

டுபாயில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லீவிஸ் 58 ஓட்டங்களையும் ஜெய்ஸ்வால் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பெங்களூர் அணியின் பந்துவீச்சில், ஹர்சல் பட்டேல் 3 விக்கெட்டுகளையும் சஹால் மற்றும் ஷபாஸ் அஹமட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஜோர்ஜ் கார்டன் மற்றும் கிறிஸ்டியன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 150 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 17.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் பெங்களூர் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, க்ளென் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களையும் ஸ்ரீகர் பராத் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில், முஷ்டபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக சிக்கனமாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை சாய்த்த யுஸ்வேந்திர சஹால் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: ஐ.பி.எல். ரி-20பிளே ஓஃப் சுற்றுயுஸ்வேந்திர சஹால்ராஜஸ்தான் றோயல்ஸ் அணிறோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சாரதி அனுமதிப்பத்திரம் குறித்த அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது!

Next Post

சென்னை அணியின் வெற்றிப் பயணம் தொடருமா? ஹைதராபாத்துடன் இன்று மோதல்!

Related Posts

2026 ‍IPL; டெல்லியை ஒரு ஓட்டத்தால் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ்!
கிரிக்கெட்

2026-04-09
அதிரடி ஆட்டத்தால் மும்பையை 27 ஓட்டங்களால் வீழ்த்திய ராஜஸ்தான்!
ஆசிரியர் தெரிவு

2026-04-08
இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஒரு ஈழத்து நட்சத்திரம்!
கிரிக்கெட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஒரு ஈழத்து நட்சத்திரம்!

2026-04-07
Charleston Open டென்னிஸ்: சம்பியன் பட்டம் வென்றார் ஜெசிகா பெகுலா
டெனிஸ்

2026 IPL; மழையால் கைவிடப்பட்ட கொல்கத்தா – பஞ்சாப் இடையிலான போட்டி!
ஆசிரியர் தெரிவு

2026 IPL; மழையால் கைவிடப்பட்ட கொல்கத்தா – பஞ்சாப் இடையிலான போட்டி!

2026-04-07
43 ஓட்டங்களால் சென்னையை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!
ஆசிரியர் தெரிவு

43 ஓட்டங்களால் சென்னையை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!

2026-04-06
Next Post
சென்னை அணியின் வெற்றிப் பயணம் தொடருமா? ஹைதராபாத்துடன் இன்று மோதல்!

சென்னை அணியின் வெற்றிப் பயணம் தொடருமா? ஹைதராபாத்துடன் இன்று மோதல்!

பருத்தித்துறையில் ஒரு மாத குழந்தை உயிரிழப்பு – தாய்க்கு கொரோனோ தொற்று!

பருத்தித்துறையில் ஒரு மாத குழந்தை உயிரிழப்பு - தாய்க்கு கொரோனோ தொற்று!

இலங்கையில் தடுப்பூசி அட்டைகளை காட்டி உணவகங்களுக்குள் நுழையும் நடைமுறை?

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

எரிசக்தி கட்டணங்கள் கணிசமாக உயரக்கூடும் என இங்கிலாந்து நிபுணர்கள் எச்சரிக்கை!

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு விரைவில் 700 மில்லியன் டொலர்கள்!

ஈரான்-அமெரிக்கா தற்காலிக போர்நிறுத்தத்தை வரவேற்றார் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்!

பிரதான வீதியில் குப்பை கொட்டிய 5 வர்த்தகர்களுக்கு நீதிமன்றத்தில் வழக்கு!

ஹம்பாந்தோட்டை துறைமுகம் அருகே நடந்த விபத்தில் இருவர் காயம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.