• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
சைகோவ் டி தடுப்பு மருந்து விரைவில் பயன்பாட்டிற்கு வரும் – அரோரா

ragul by ragul
2021/10/04
in இந்தியா
69 1
A A
0
30
SHARES
999
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள சைடஸ் கடிலாவின் சைகோவ் டி தடுப்பு மருந்தை மக்களுக்கு செலுத்துவது இன்னும் இரு வாரத்தில் ஆரம்பமாகும் என கொரோனா எதிர்பாற்றலுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், சைடஸ் கடிலாவின் சைகோவ் டி தடுப்பு மருந்துகள் இமாச்சலத்தில் உள்ள ஆய்வகத்திற்குத் தரப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஒக்டோபர் 15-20 ஆம் திகதிகளில் இந்த மருந்தை மக்களுக்கு செலுத்த முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஊசியில்லாமல் உடலில் செலுத்தும் இந்த மருந்தை 12 வயதிற்கு மேற்பட்டோருக்கு அவசரப் பயன்பாட்டிற்குச் செலுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: சைகோவ் டி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானியாவில் இருந்து இந்தியா வருவோரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

Next Post

இலங்கை ஆசிரியர் கல்வித் தொழில் வாண்மைப் பல்கலைக்கழகம்! கலாநிதி. பா. தனபாலன்.

Related Posts

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்  – மத்திய அரசுக்கு விஜய் கடிதம்
இந்தியா

குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு!

2026-05-25
இந்தியா, அமெரிக்கா இடையில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்!

கடும் வெப்ப அலையால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 37 பேர் உயிரிழப்பு!
ஆசிரியர் தெரிவு

கடும் வெப்ப அலையால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 37 பேர் உயிரிழப்பு!

2026-05-24
டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ள தமிழக முதல்வர்!
இந்தியா

டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ள தமிழக முதல்வர்!

2026-05-23
இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி போராட்டம்!

2026-05-22
இந்தியா – ஆப்ரிக்கா கூட்டமைப்பின் நான்காவது மாநாடு ஒத்திவைப்பு!
இந்தியா

இந்தியா – ஆப்ரிக்கா கூட்டமைப்பின் நான்காவது மாநாடு ஒத்திவைப்பு!

2026-05-22
Next Post
இலங்கை ஆசிரியர் கல்வித் தொழில் வாண்மைப் பல்கலைக்கழகம்! கலாநிதி. பா. தனபாலன்.

இலங்கை ஆசிரியர் கல்வித் தொழில் வாண்மைப் பல்கலைக்கழகம்! கலாநிதி. பா. தனபாலன்.

கதிர்காமத்தில் ரிமேற் ரிமோட் கொன்ரோலுடன் மட்டக்களப்பை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது!

உத்தரப்பிரதேச வன்முறை சம்பங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தரப்பினர் ஆர்ப்பாட்டம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 871 பேர் கைது!

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு இம்முறை நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு!

0
இந்திய – இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 134 கெப் ரக வாகனங்கள் !

100  மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி இன்று

தீவிரமடையும் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி: நாட்டின் பல பாகங்களுக்கு 100 மி.மீ பலத்த மழை!

0
அச்சிடப்பட்ட வாகன காப்புறுதி அட்டைகள் இனி இல்லை – QR மற்றும் கைபேசி மூலம் புதிய டிஜிட்டல் அட்டை அறிமுகம்!

உலகளாவிய காலநிலை யுத்தமும் தெற்காசியாவின் நீர் நெருக்கடியும்: ” 2026 எல் நினோ தரும் பேராபத்து.”

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.