• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வவுனியாவில் யானை முத்துக்களுடன் மூவர் கைது

Yuganthini by Yuganthini
2021/10/09
in இலங்கை, முல்லைத்தீவு
81 1
A A
0
36
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

வவுனியாவில் யானை முத்துக்களுடன் சந்தேகநபர் மூவரை, முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா நகரில் யானை முத்துக்களை விற்பனை செய்யும் நோக்குடன் வந்த மூவரை கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து நான்கு யானை முத்துக்களும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் குருணாகல், மாகாவ மற்றும் நிக்கவரெட்டிய பிரதேசங்களை சேர்ந்த 53, 30 மற்றும் 29 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட யானை முத்துக்கள் நான்கும், வவுனியா பொலிஸாரிடம் முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: மூவர் கைதுயானை முத்து
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜம்மு- காஷ்மீர்  எல்லைக்கு அருகில் பாக். நாட்டின் அடையாளங்களுடன் போதைப்பொருள் பொதிகள் கைப்பற்றப்பட்டன!

Next Post

புலிகளால் எவ்வித சொத்துக்களும் வழங்கப்படவில்லை, அவை இருந்திருந்தால் மக்களை காப்பாற்றி இருப்பேன் – கேபி

Related Posts

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை
இலங்கை

2026-03-01
லிந்துலை பகுதியில் லயன்  குடியிருப்பில்  தீ விபத்து !

பருத்தித்துறை கடலில் காணாமல் போன தொழிலாளி சடலமாக மீட்பு!

சிறப்பாக இடம்பெற்ற லெட்சுமி தோட்ட மத்திய பிரிவின் காமன் கூத்து விழா!

நல்ல கண்ணுகளும்  -தமிழ் கூறும் நல்லுலகும்! நிலாந்தன்.

மட்டக்களப்பில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு!
இலங்கை

மட்டக்களப்பில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு!

2026-03-01
Next Post
புலிகளால் எவ்வித சொத்துக்களும் வழங்கப்படவில்லை, அவை இருந்திருந்தால் மக்களை காப்பாற்றி இருப்பேன் – கேபி

புலிகளால் எவ்வித சொத்துக்களும் வழங்கப்படவில்லை, அவை இருந்திருந்தால் மக்களை காப்பாற்றி இருப்பேன் - கேபி

ஐ.பி.எல்.: பிளே ஒஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது மும்பை!

சிறையில் உள்ளவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்- சரத் பொன்சேகா

நாட்டை அழித்துவிடவேண்டாம் ஞானசாரரிடம் பொன்சேகா கோரிக்கை

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

0
ஈரான் மீதான தாக்குதல்: ஒட்டாவா வாழ் ஈரானிய மக்கள் மத்தியில் கலவையான உணர்வுகள்!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை கோரியுள்ள மக்ரோன்

இடைக்கால உச்சத் தலைவர் நியமனம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.