• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஐ.பி.எல்.: பிளே ஒஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது மும்பை!

Anoj by Anoj
2021/10/09
in கிரிக்கெட், விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
995
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 55ஆவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 42 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த போட்டியில் மும்பை அணி வெற்றிபெற்றிருந்தாலும், பிளே ஒஃப் சுற்றுக்கான வாய்ப்பை மும்பை இந்தியன்ஸ் அணி இழந்துள்ளது.

அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, இசான் கிசான் 84 ஓட்டங்களையும் சூர்ய குமார் யாதவ் 82 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில், ஜேஸன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளையும் ரஷித்கான் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் உம்ரான் மலிக் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினார்.

இதனைத்தொடர்ந்து 236 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 42 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக மனிஷ் பான்டே 69 ஓட்டங்களையும் ஜேஸன் ரோய் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சில், ஜேம்ஸ் நீஷம், நதன் குல்டர் நெய்ல் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ட்ரென்ட் போல்ட் மற்றும் பியூஸ் சவ்லா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 32 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 11 பவுண்ரிகள் அடங்களாக 84 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட இசான் கிசான் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: இசான் கிசான்ஐ.பி.எல். ரி-20சன்ரைசஸ் ஹைதராபாத் அணிபிளே ஒஃப் சுற்றுமும்பை இந்தியன்ஸ் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புலிகளால் எவ்வித சொத்துக்களும் வழங்கப்படவில்லை, அவை இருந்திருந்தால் மக்களை காப்பாற்றி இருப்பேன் – கேபி

Next Post

நாட்டை அழித்துவிடவேண்டாம் ஞானசாரரிடம் பொன்சேகா கோரிக்கை

Related Posts

இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!
ஆசிரியர் தெரிவு

2026-04-24
சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

உலகக் கிண்ணத்தில் ஈரானுக்குப் பதிலாக இத்தாலியை சேர்க்குமாறு ட்ரம்ப் முக்கிய தூதர் ஃபிஃபாவிடம் வலியுறுத்தல்!
உதைப்பந்தாட்டம்

உலகக் கிண்ணத்தில் ஈரானுக்குப் பதிலாக இத்தாலியை சேர்க்குமாறு ட்ரம்ப் முக்கிய தூதர் ஃபிஃபாவிடம் வலியுறுத்தல்!

2026-04-23
மனுவை வாபஸ் பெற்றார் நுவான் துஷார!
கிரிக்கெட்

மனுவை வாபஸ் பெற்றார் நுவான் துஷார!

2026-04-23
லக்னோவை வீழ்த்தி பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான் ரோயல்ஸ்!
ஆசிரியர் தெரிவு

லக்னோவை வீழ்த்தி பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான் ரோயல்ஸ்!

2026-04-23
லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!
கிரிக்கெட்

2026 LPL தொடர்பான அப்டேட்!

2026-04-22
Next Post
சிறையில் உள்ளவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்- சரத் பொன்சேகா

நாட்டை அழித்துவிடவேண்டாம் ஞானசாரரிடம் பொன்சேகா கோரிக்கை

வடக்கு மீனவர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல- மீனவ சம்மேளத்தின் தலைவர்

வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது 63 – வர்த்தமானி

வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது 63 - வர்த்தமானி

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
அருச்சுனா எம்.பி உள்ளிட்ட இருவர் வைத்தியர்களுக்கு பிணை

சமிஞ்சை விளக்கு மீது ஏறி நபர் செய்த செயலால் போக்குவரத்து பாதிப்பு.

உயர்கல்விக்கான கொள்கையொன்றை வகுப்பதற்கு நடவடிக்கை  -ஹரிணி

புதிய டிஜிட்டல் வங்கி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கையை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.