• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
பிளே-ஓப் சுற்றின் முதலாவது ஆட்டம் இன்று : டெல்லி சென்னை அணிகள் பலப்பரீட்சை

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2021/10/10
in விளையாட்டு
72 0
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் பிளே-ஓப் சுற்றின் முதலாவது ஆட்டம் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த டெல்லி கப்பிட்டல்ஸ் அணியும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன.

இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் என்பதோடு தோல்வி அடையும் அணிக்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்படும்.

இதேவேளை நாளை சார்ஜாவில் நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் புள்ளிப்பட்டியலில் 3 ஆவது மற்றும் 4 ஆவது இடங்களைப் பெற்ற பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

இதில் தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும் என்பதோடு வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்த அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் 18 வயது இளைஞன் கைது- இரண்டு வாள்கள் மீட்பு

Next Post

ஓமானுக்கு எதிரான தொடரை வென்றது இலங்கை அணி

Related Posts

தம்புள்ளை தண்டர்ஸ் அணி உரிமையாளருக்கு 24 மில்லியன் ரூபா அபராதம்!
கிரிக்கெட்

2026-01-28
460,000 அவுஸ்திரேலிய டொலர்களுக்கு ஏலம் போன டோன் பிராட்மேனின் பேக்கி தொப்பி!

53 ஓட்டத்தால் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இங்கிலாந்து!
ஆசிரியர் தெரிவு

53 ஓட்டத்தால் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இங்கிலாந்து!

2026-01-28
3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி
கிரிக்கெட்

3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

2026-01-27
நாணய சுழற்சி-  இங்கிலாந்து அணி வெற்றி
கிரிக்கெட்

நாணய சுழற்சி- இங்கிலாந்து அணி வெற்றி

2026-01-27
அகில இலங்கை வில்வித்தை போட்டியில் சாம்பியன்ஷிப்பை வென்ற இலங்கை விமானப்படை.
உள்ளுா் விளையாட்டு

அகில இலங்கை வில்வித்தை போட்டியில் சாம்பியன்ஷிப்பை வென்ற இலங்கை விமானப்படை.

2026-01-27
Next Post
ஓமானுக்கு எதிரான தொடரை வென்றது இலங்கை அணி

ஓமானுக்கு எதிரான தொடரை வென்றது இலங்கை அணி

நான் சமர்ப்பித்த சட்ட மூலத்தை உபயோகித்து மாகாணசபை தேர்தலை நடத்தலாம்- சுமந்திரன்

முகநூல் ஊடாக  அடிப்படைவாதிகளுடன் தொடர்பு- காத்தான்குடியில் ஒருவர் கைது!

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 80 ஆயிரத்து 475 பேர் கைது!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
தம்புள்ளை தண்டர்ஸ் அணி உரிமையாளருக்கு 24 மில்லியன் ரூபா அபராதம்!

தம்புள்ளை தண்டர்ஸ் அணி உரிமையாளருக்கு 24 மில்லியன் ரூபா அபராதம்!

0
இங்கிலாந்து பிரதமரின் சீனாவுக்கான விஜயம் அமெரிக்க ஜனாதிபதியுடன் மோதலை ஏற்படுத்தும் அபாயம்!

95 வயது மூதாட்டியை கட்டிவைத்து கொள்ளையடிக்க முயன்ற நபர் குறித்து தீவிர விசாரணை!

காற்று மாசுபாடு விவகாரம்; யாழ். மாநகர சபைக்கு நீதிமன்றம் விசேட உத்தரவு!

‘சண்ட்ரா புயல் காரணமாக இங்கிலாந்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன – போக்குவரத்துக்கும் பாதிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.