• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு டெனிஸ்
இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: சிட்ஸிபாஸ், ஸ்வெரவ்- டிமிட்ரோவ் காலிறுதிக்கு முன்னேற்றம்!

Anoj by Anoj
2021/10/14
in டெனிஸ், விளையாட்டு
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டிகளில், ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ், அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் மற்றும் கிரிகோர் டிமிட்ரோவ் ஆகியோர் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியொன்றில், கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ், அவுஸ்ரேலியாவின் அலெக்ஸ் டி மினவுரை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-7, 7-6, 6-2 என்ற செட் கணக்குகளில் ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ், வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியொன்றில், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், கேல் மொன்பில்சுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியொன்றில், ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ்வும் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவும் பலப்பரீட்சை நடத்தினர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்குகளில் கிரிகோர் டிமிட்ரோவ் வெற்றிபெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

Related

Tags: அலெக்ஸாண்டர் ஸ்வெரவ்இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்கிரிகோர் டிமிட்ரோவ்ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வடக்கு அயர்லாந்தில் அதிக கொவிட் கட்டுப்பாட்டு தளர்வுகள்!

Next Post

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 366 பேர் குணமடைவு

Related Posts

ஐ.பி.எல். 2026 தகுதிச்சுற்று 1: பெங்களுரு – குஜராத் இடையிலான போட்டி இன்று!
ஆசிரியர் தெரிவு

2026-05-26
சுற்றுச்சூழல் பேரழிவா? – 2026  கால்பந்து உலகக் கோப்பை தொடர் மீது எழும் விவாதங்கள்

2026-05-25
நாளை ஆரம்பமாகும் ஐபில் பிளேஓப் போட்டிகள் : பெங்களுர் எதிர் குஜராத் பலப்பரீட்சை
கிரிக்கெட்

இங்கிலிஸ் பீரிமியர் லீக் :  ஆர்சனல் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
உதைப்பந்தாட்டம்

இங்கிலிஸ் பீரிமியர் லீக் : ஆர்சனல் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

2026-05-25
லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பெத்தேல் பங்கேற்பது சந்தேகம்!
கிரிக்கெட்

லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பெத்தேல் பங்கேற்பது சந்தேகம்!

2026-05-24
“பதவி நீக்கம் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சருக்கு பிரமோத்ய விக்ரமசிங்க அவசர கடிதம்!
இலங்கை

2026-05-23
Next Post
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 366 பேர் குணமடைவு

தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

ஒரேநேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக அறிவிப்பு!

பூஜையில் 20 பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட  குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

2026-05-06
ஷெஃபீல்ட் நகர மைய துப்பாக்கிச் சூடு தொடர்பில் மூவர் கைது!

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

கைத் துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது!

0
இலங்கை பொலிஸாருக்கு உதவும் அவுஸ்திரேலியக் கூட்டாட்சி காவல்துறை!

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்புகள் இன்று!

சரண குணவர்தன மீதான வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

0
அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 06 ஆம் ஆண்டு சிரார்த்த தினம் இன்று

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.