இலங்கையில் பசுவதை தடைச் சட்டத்தை அமுல்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட ஐந்து யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைத் திருத்தவும் அதனை வர்த்தமானியில் வெளியிடவும் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.