• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
லங்கா பிரீமியர் லீக்: நான்கு வீரர்களை தக்கவைத்தது ஜப்னா கிங்ஸ் அணி!

Anoj by Anoj
2021/10/28
in கிரிக்கெட், விளையாட்டு
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) ரி-20 லீக் தொடரின், நடப்பு அத்தியாயத்திற்கான தயார் படுத்தல்கள் ஒவ்வொரு அணிகளாலும் தீவீரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி ஜப்னா கிங்ஸ் அணியின் நிர்வாகம், இம்முறை எந்த வீரர்களை தக்கவைப்பது என்பது தொடர்பிலான முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்மைய அணியின் தலைவரான திசர பெரேரா, வனிந்து ஹசரங்க, அவிஷ்க பெனார்டோ மற்றும் மகேஷ் தீக்ஷன ஆகிய நான்கு வீரர்களை தக்கவைப்பதாக ஜப்னா கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

முன்னதாக சர்வதேச வீரர்களான தென்னாபிரிக்காவின் டு பிளெஸிஸ் மற்றும் பாகிஸ்தானின் வஹாப் ரியாஸ் ஆகியோரை ஜப்னா கிங்ஸ் அணி வாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை எதிர்வரும் டிசம்பர் மாதம் லங்கா பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது அத்தியாயத்தை தொடங்குவதற்கான பணிகளை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் முன்னெடுத்து வருகின்றது.

Related

Tags: அவிஷ்க பெனார்டோதிசர பெரேராமகேஷ் தீக்ஷனலங்கா பிரீமியர் லீக்வனிந்து ஹசரங்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தடுப்பூசி வழங்கும் இலக்கை எவ்வித பிரச்சினைகளும் இன்றி அடைய முடியும் – சுகாதார அமைச்சு

Next Post

ஒரே நாடு ஒரே சட்டம் என்கின்ற உட்பொருளை நான் விமர்சிக்க முடியாது – சந்திரகாந்தன்

Related Posts

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!
ஆசிரியர் தெரிவு

2026-03-17
இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா
டெனிஸ்

2026-03-16
இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார் ஜனிக் சின்னர்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!
உலகம்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

2026-03-15
பாதுகாப்பு கருதி பஹ்ரைன், சவுதி அரேபிய F1 பந்தயங்கள் ரத்து: கார் பந்தய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விளையாட்டு

பாதுகாப்பு கருதி பஹ்ரைன், சவுதி அரேபிய F1 பந்தயங்கள் ரத்து: கார் பந்தய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

2026-03-15
Next Post
ஒரே நாடு ஒரே சட்டம் என்கின்ற உட்பொருளை நான் விமர்சிக்க முடியாது –  சந்திரகாந்தன்

ஒரே நாடு ஒரே சட்டம் என்கின்ற உட்பொருளை நான் விமர்சிக்க முடியாது - சந்திரகாந்தன்

கொவிட் நெருக்கடி: மருத்துவமனைகளுக்கு வரும் பார்வையாளர்கள் இடைநிறுத்தம்!

நாட்டில் நேற்று மாத்திரம் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 520 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!

12 - 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு  தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆராய்வு

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
அபெர்டீன் – இன்வர்னெஸ் ரயில் பாதையில் விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!

கிரேஹவுண்ட் பந்தயத் தடை: அதிகாரிகள் எச்சரித்தும் பிடிவாதமாக இருந்த அமைச்சர்கள் !

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கான விழிப்புணர்வு

நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!

நாளைய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இரத்து!

0
பிரித்தானிய தொழில்நுட்பத் துறையை உலகளவில் முன்னிலைப்படுத்த நிதியமைச்சர் ரீவ்ஸின் புதிய திட்டம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.