பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 32ஆயிரத்து 322பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 57பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 93இலட்சத்து 33ஆயிரத்து 891பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 41ஆயிரத்து 862பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 15இலட்சத்து 62ஆயிரத்து 039பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 26பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 76இலட்சத்து 29ஆயிரத்து 990பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.