• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கிளிநொச்சியில்  நனோ நைதரசன் சேதன திரவ உர பாவனை தொடர்பான அறிமுக விழா!

shagan by shagan
2021/11/12
in இலங்கை, பிரதான செய்திகள்
76 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நனோ நைதரசன் சேதன திரவ உர பாவனை தொடர்பான அறிமுக விழா இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி வன்னுரிக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றது.

பரந்தன் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில், வன்னேரிக்குளம் கமக்காரர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வு வன்னுரிக்குளம் முருகன் குாவில் பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த ஐ எப் எப் சி ஓ நிறுவனத்தின் பிரதிநிதிகள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்ததுடன், வடமாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விசேட ஆலய வழிபாட்டுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வு பின்னர் மண்டபத்தி இடம்பெற்றது. இதன்போது குறித்த திர உரத்தின் பயன்பாட்டு முறைகள், நன்மைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஐ எப் எப் சி ஓ நிறுவனத்தின் பிரதிநிதிகளால் தெளிவுபடுத்தப்பட்டது.

நிகழ்வில் விவசாயிகளின் சந்தேகங்களிற்கு அவர்களால் தெளிவூட்டல்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து குறித்த திரவ உரத்தினை பயன்படுத்தும் வகையில் உரம் விசிறுதல் மற்றும் கலக்கும் முறைகள் தொடர்பில் விவசாயிகளிற்கு செயல் முறையில் காண்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஒருவார கால விஜயம் மேற்கொண்டுள்ள குறித்த குழுவினர் அறிமுக நிகழ்வான இன்றைய முதல் நாள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.  தொடர்ந்து ஏனைய பிரதேசங்களிற்கு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆரம்ப நிகவழ்வான இன்றைய தினம் வடக்கு மாகாணம் தளுவிய ரீதியில் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு: 30 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

Next Post

பிரான்ஸில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 70இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

Related Posts

மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!
இலங்கை

மஹரை சிறைச்சாலை கலவரம் – ஒருவர் உயிரிழப்பு – 7 பேர் காயம்!

2026-08-01
ஆகஸ்ட் 4ஆம் திகதி நள்ளிரவு முதல் உத்தரப் பிரதேசத்தில் பயிற்சி வகுப்புகளுக்குத் தடை!
இந்தியா

புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!
இலங்கை

ரத்மலான துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

2026-08-01
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!
இலங்கை

சிறை மோதல் வழக்கில் வலுவான ஆதாரங்களும் சாட்சியும் கண்டறியப்பட்டன!

மஹர சிறையில் அமைதியின்மை!

2026-08-01
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வீதி ஒரு மாதத்திற்குள் நிரந்தரமாக விடுவிக்கப்படும் – இளங்குமரன் எம்.பி திட்டவட்டம்!

2022ஆம் ஆண்டுக்குள் பரிஸின் மையத்தில் கார் போக்குவரத்தை வெகுவாகக் குறைக்க திட்டம்!

பிரான்ஸில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 70இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்தால் குடிப்பதற்கு தண்ணீரும் இருக்காது – சாணக்கியன் எச்சரிக்கை!

பணத்தை எவ்வாறு செலவழிக்க முடியும் என்பதே வரவுசெலவுத் திட்டம் - சாணக்கியன்

தாய்லாந்தில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

தாய்லாந்தில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 20இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹரை சிறைச்சாலை கலவரம் – ஒருவர் உயிரிழப்பு – 7 பேர் காயம்!

0
ஆகஸ்ட் 4ஆம் திகதி நள்ளிரவு முதல் உத்தரப் பிரதேசத்தில் பயிற்சி வகுப்புகளுக்குத் தடை!

ஆகஸ்ட் 4ஆம் திகதி நள்ளிரவு முதல் உத்தரப் பிரதேசத்தில் பயிற்சி வகுப்புகளுக்குத் தடை!

0
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

ரத்மலான துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

0
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

சிறை மோதல் வழக்கில் வலுவான ஆதாரங்களும் சாட்சியும் கண்டறியப்பட்டன!

0
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹர சிறையில் அமைதியின்மை!

0
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹரை சிறைச்சாலை கலவரம் – ஒருவர் உயிரிழப்பு – 7 பேர் காயம்!

2026-08-01
ஆகஸ்ட் 4ஆம் திகதி நள்ளிரவு முதல் உத்தரப் பிரதேசத்தில் பயிற்சி வகுப்புகளுக்குத் தடை!

ஆகஸ்ட் 4ஆம் திகதி நள்ளிரவு முதல் உத்தரப் பிரதேசத்தில் பயிற்சி வகுப்புகளுக்குத் தடை!

2026-08-01
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

ரத்மலான துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

2026-08-01
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

சிறை மோதல் வழக்கில் வலுவான ஆதாரங்களும் சாட்சியும் கண்டறியப்பட்டன!

2026-08-01
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹர சிறையில் அமைதியின்மை!

2026-08-01

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.