இந்தோனேசியாவில் எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சிலாகேப் நகரில் உள்ள பெர்டமினா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் எரிபொருள் சேமிப்பு கிடங்கிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் விபத்துகனான கரணம் குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அருகில் உள்ள மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதால் பெரிய அளவிலான உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவித்தனர்.