• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆபிாிக்கா
தென்னாபிரிக்காவில் நான்காவது தொற்றலை: ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிகமாகப் பாதிப்பு!

Anoj by Anoj
2021/12/04
in ஆபிாிக்கா, உலகம்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்னாபிரிக்காவில் நான்காவது கொவிட் தொற்றலை எழுந்துள்ளதால், அங்கு ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிகமாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் ஜோ பாஹ்லா கூறுகையில், ‘ஒமிக்ரோன் வகை கொரோனாவின் வேகமாகப் பரவும் தன்மை காரணமாக, நாடு முழுவதும் நான்காவது கொரோனா அலை எழுந்துள்ளது. நாட்டின் 9 மாகாணங்களில் அந்த வகை கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், இந்த புதிய அலையால் அதிக உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று நம்புகிறோம்.

ஒமிக்ரோனை எதிர்கொள்ள இன்னும் சில நாட்களுக்கு கடுமையான பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை அறிவிக்காமலேயே நம்மால் சமாளிக்க முடியும். எனினும், பொதுமக்கள் தங்கள் பங்குக்கு அவர்களது அடிப்படை கடமையான கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளக் கூடிய தகுதியுள்ளவர்கள் அனைவரும், அருகிலுள்ள தடுப்பூசி முகாம்களுக்கு உடனடியாகச் சென்று தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்’ என கூறினார்.

தென்னாபிரிக்காவில் கடந்த மாதம் 24ஆம் திகதி முதல்முறையாகக் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களையும் தொற்றி வருகிறது. ‘பி.1.1.529’ என்ற குறியீடு இடப்பட்ட அந்த வகைக் கொரோனா, கவலைக்குரிய வகையைச் சேர்ந்தது என உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழு வகைப்படுத்தியது. மேலும், கிரேக்க எழுத்து முறைப்படி அதற்கு ‘ஒமிக்ரோன்’ எனவும் அந்த அமைப்பு பெயரிட்டது.

தொடக்கத்தில் தென்னாபிரிக்கா மற்றும் போஸ்வானா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்குப் பரவிய ஒமிக்ரோன், தற்போது இலங்கை, மலேசியா, இந்தியா, அமெரிக்கா, பிரித்தரியா, நெதர்லாந்து, டென்மார்க், ஜேர்மனி, இத்தாலி, அவுஸ்ரேலியா, ஹொங்கொங், கனடா, தென்கொரியா, ஜப்பான், பிரான்ஸ், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்குப் பரவி வருகிறது.

உலகம் முழுவதும் 37 நாடுகள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களில் 492 பேரிடம் ஒமிக்ரோன் வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக புள்ளிவிhரங்கள் தெரிவிக்கின்றன.

Related

Tags: ஒமிக்ரோன்கொரோனாகொரோனா அலைசுகாதாரத் துறை அமைச்சர் சத்தியேந்தர் ஜெயின்தென்னாபிரிக்கா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வவுணதீவு சம்பவத்தை புலிகள் மீது சுமத்த ஆலோசனை வழங்கியது யார் என அனுரகுமார கேள்வி

Next Post

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமைப்பை தடுக்க விரிவான முயற்சி: பைடன்!

Related Posts

இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!
இந்தியா

2026-01-27
இங்கிலாந்தில் கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டிய வறுமை!
இங்கிலாந்து

இந்தியா செல்லும் கனடா பிரதமர் :  யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு

கனடாவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி
உலகம்

கனடாவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

2026-01-27
கடந்த எட்டு ஆண்டுகளில் பிரித்தானிய பிரதமர் ஒருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம்!

மேயர் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாக ஆண்டி பர்ன்ஹாம் தெரிவிப்பு!

உச்சிமாநாட்டில் பங்குபற்றவில்லை: சீனா மற்றும் ரஷ்யா தலைவர்கள் மீது பைடன் தாக்கு..!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமைப்பை தடுக்க விரிவான முயற்சி: பைடன்!

பாகிஸ்தான் சுப்பர் லீக்: ஏழாவது அத்தியாயம் தொடர்பான முக்கிய அறிவிப்பு!

திருகோணமலையில் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் கருத்தறியும் கலந்துரையாடல்

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் !

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் பணி இடைநீக்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த கனேடிய உயர்ஸ்தானிகர்!

முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன்  நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.