• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
இங்கிலாந்தில் இரண்டாவது- பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தும் தேசிய சுகாதார சேவை!

Anoj by Anoj
2021/12/25
in இங்கிலாந்து
71 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஓமிக்ரோன் மாறுபாடு அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் வகையில், இங்கிலாந்தில் இரண்டாவது மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தேசிய சுகாதார சேவை தீவிரப்படுத்தியுள்ளது.

கிறிஸ்மஸ் தினத்தன்று தடுப்பூசி செலுத்துவதற்காக இங்கிலாந்தில் உள்ள கொவிட் தடுப்பூசி தளங்களில் தன்னார்வலர்கள் பணியாற்றுகின்றனர்.

லண்டன், மன்செஸ்டர், ஸ்விண்டன் மற்றும் ஈஸ்ட்போர்ன் உட்பட குறைந்தது எட்டு இடங்களில் கொவிட் முன்பதிவு நியமனங்கள் கிடைக்கின்றன.

ஆனால் சுமார் 60 சதவீத பெரியவர்கள் இப்போது இங்கிலாந்தில் ஒரு பூஸ்டர் அளவைப் பெற்றுள்ளனர். 32 மில்லியனுக்கும் அதிகமான பூஸ்டர்கள் மற்றும் மூன்றாவது டோஸ்கள் இப்போது நிர்வகிக்கப்பட்டுள்ளன

மேலும், ஒமிக்ரோனின் தாக்கத்தைக் குறைக்க தகுதியானவர்கள் அனைவரும் விரைவில் தங்கள் தடுப்பூசி அளவுக்கு முன்வருமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

தடுப்பூசி மையங்கள் ஸ்கொட்லாந்து, வடக்கு அயர்லாந்து அல்லது வேல்ஸில் டிசம்பர் 25ஆம் திகதி அல்லது 26ஆம் திகதி திறக்கப்படாது.

நேற்று (வெள்ளிக்கிழமை) பிரித்தானியாவில் நாளொன்றுக்கான அதிகப்பட்ச கொவிட் தொற்று பதிவானது. அங்கு 122,186பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டனர்.

Related

Tags: ஓமிக்ரோன் மாறுபாடுதடுப்பூசி மையங்கள் ஸ்கொட்லாந்துதேசிய சுகாதார சேவைபூஸ்டர் தடுப்பூசிவடக்கு அயர்லாந்து
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்

Next Post

வெளிநாட்டு பராமரிப்பு பணியாளர்களுக்கு குடிவரவு விதிகள் தற்காலிகமாக தளர்த்தப்படும்: பிரித்தானிய அரசாங்கம்!

Related Posts

இளைஞர்களை வேலைவாய்ப்புக்கு தயார்படுத்த மாற்றம்
இங்கிலாந்து

2026-07-28
லெகஸி விவகாரம்: குடும்பத்தை சிதைத்தவரை வெறுக்கிறேன்

2026-07-27
பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சி  ஸ்டாலினிசக் கட்சி  அல்ல – கிறிஸ் பில்ப் தெரிவிப்பு!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சி ஸ்டாலினிசக் கட்சி அல்ல – கிறிஸ் பில்ப் தெரிவிப்பு!

2026-07-26
இரண்டாவது சுற்றில் நாக்அவுட் வெற்றி – அந்தோனி ஜோஷுவா மீண்டும் வெற்றிப் பாதையில்
இங்கிலாந்து

இரண்டாவது சுற்றில் நாக்அவுட் வெற்றி – அந்தோனி ஜோஷுவா மீண்டும் வெற்றிப் பாதையில்

2026-07-26
ஸ்கொட்லாந்தில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ
இங்கிலாந்து

ஸ்கொட்லாந்தில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ

2026-07-26
ஸ்கொட்லாந்தின் கேர்ன்கோர்ம்ஸ் தேசிய பூங்காவில் பாரிய காட்டுத்தீ
இங்கிலாந்து

ஸ்கொட்லாந்தின் கேர்ன்கோர்ம்ஸ் தேசிய பூங்காவில் பாரிய காட்டுத்தீ

2026-07-25
Next Post
வெளிநாட்டு பராமரிப்பு பணியாளர்களுக்கு குடிவரவு விதிகள் தற்காலிகமாக தளர்த்தப்படும்: பிரித்தானிய அரசாங்கம்!

வெளிநாட்டு பராமரிப்பு பணியாளர்களுக்கு குடிவரவு விதிகள் தற்காலிகமாக தளர்த்தப்படும்: பிரித்தானிய அரசாங்கம்!

லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் நாட்டிற்கு..!

நுவரெலியா மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடும் பனிப்பொழிவு!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவு

ருவன்புர விரைவுச்சாலையின் முதல் கட்டப் பணிகளுக்கு  அமைச்சரவை ஒப்புதல்!

ஜப்பான் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை!

சிறுவன் ஜேசன் சஞ்சய்க்கு நடனம் கற்றுக்கொடுக்கும் தளபதி விஜய்!

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்து பொது வாக்கெடுப்பு தேவையில்லை – அமைச்சரவைப் பேச்சாளர்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.