• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
அமெரிக்காவில் காட்டுத்தீ: பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்- ஆயிரம் வீடுகள் தீக்கிரை!

Anoj by Anoj
2022/01/01
in அமொிக்கா, உலகம்
74 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் மிக வேகமாக பரவிவரும் காட்டுத் தீயினால், பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 1,000 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.

டென்வரின் வடக்கே உள்ள போல்டர் கவுண்டியில் வேகமாக தீ பரவி வருவதாக ஆளுநர் ஜெரெட் போலிஸ் தெரிவித்துள்ளார்.

லூயிஸ்வில்லி மற்றும் சுப்பீரியர் நகரங்களில் உள்ள சுமார் 30,000 பேர் வியாழக்கிழமை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு கூறப்பட்டனர். அத்துடன் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மணிக்கு 169 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் காற்று, வரலாற்று வறட்சிக்கு மத்தியில் இப்பகுதி முழுவதும் காட்டுத்தீயை உருவாக்க வழிவகுத்துள்ளது.

மார்ஷல் ஃபயர் மற்றும் மிடில் ஃபயர் ஃபயர் என்று பெயரிடப்பட்ட இந்த தீ விபத்து, விரைவில் மாநிலத்தின் நவீன வரலாற்றில் மிகவும் அழிவுகரமான காட்டுத்தீயாக மாறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்கு வட அமெரிக்காவில் காட்டுத் தீ சமீப வருடங்களில் மிகவும் உக்கிரமடைந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related

Tags: அமெரிக்காஆளுநர் ஜெரெட் போலிஸ்கொலராடோ மாகாணம்போல்டர் கவுண்டிமேற்கு வட அமெரிக்கா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தீவக பகுதிகளில் கூட்டுறவுத் துறையை முன்னேற்ற வடக்கு மாகாண ஆளுநர் திட்டம்

Next Post

மீளத்திறக்கப்படுகின்றது சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!

Related Posts

காசாவில் பொலிஸ் நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஆறு பேர் உயிரிழப்பு!
உலகம்

2026-02-27
கனடாவில் நடந்த வன்முறையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை  –  கனடா வெளிப்படையாக அறிவிப்பு!
இந்தியா

வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்!
இங்கிலாந்து

வேல்ஸ் தேர்தல்: “பிளைட் கம்ரியா? ரிஃபார்ம் கட்சியா?” – இருமுனைப் போட்டியாகச் சித்தரிக்கும் தலைவர் ரன் அப் இயோர்வர்த்!

ஹிலாரி கிளிண்டனிடம் 06 மணிநேரம் விசாரணை
அமொிக்கா

ஹிலாரி கிளிண்டனிடம் 06 மணிநேரம் விசாரணை

2026-02-27
தரவு மையங்களால் சூழலியல் பாதிப்பா? எரிசக்தி செயலாளர் எட் மிலிபான்ட் விளக்கம்!
இங்கிலாந்து

தரவு மையங்களால் சூழலியல் பாதிப்பா? எரிசக்தி செயலாளர் எட் மிலிபான்ட் விளக்கம்!

2026-02-27
Next Post
மீளத்திறக்கப்படுகின்றது சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!

மீளத்திறக்கப்படுகின்றது சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!

பிரான்ஸில் பிளாஸ்டிக் பொதியிடலை தடைசெய்யும் புதிய சட்டம் புத்தாண்டு தினத்திலிருந்து அமுல்!

அதிகளவு செயற்கை உரத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை – ஜனாதிபதி

எதிர்காலப் புத்தெழுச்சிக்காக நாம் உறுதியுடன் இருக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன் - ஜனாதிபதி!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
நிலக்கரி இறக்குமதியில் பாரிய மோசடி: முஜிபுர் ரஹ்மான் காட்டம்

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

முன்னாள் அமைச்சர் பிரியங்கரவின் சாட்சி விசாரணை ஒத்திவைப்பு!

0
வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்து சேகரிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.