• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

Anoj by Anoj
2022/01/04
in ஆசியா, உலகம்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கிழக்கு தாய்வானில் 6.2 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) மாலை 5:46 மணிக்கு ஏற்பட்ட இந்த நில நடுக்கம் 20 வினாடிகள் நீடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், பரவலான சேதம் அல்லது காயங்கள் பற்றிய உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்வானின் தீயணைப்பு சேவை, லிஃப்ட்களில் சிக்கிய ஒரு சிலரை மட்டும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். பெரிய அளவில் சொத்து சேதம் ஏதும் ஏற்படவில்லை

இந்த நிலநடுக்கம் தலைநகர் தைபேயில் நிலநடுக்கம் உணரப்பட்டது. கடலோர நகரமான ஹூவாலினுக்கு கிழக்கே 64 கிலோமீட்டர் தொலைவில் கடலில் மையம் கொண்டிருந்தது.

கடந்த 2018ஆம் ஆண்டு இதே பகுதியில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 17பேர் உயிரிழந்தனர். 300பேர் காயம் அடைந்தனர்.

Related

Tags: அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்புகிழக்கு தாய்வான்தாய்வானின் தீயணைப்பு சேவைநிலநடுக்கம்லிஃப்ட்ஹூவாலி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தற்காலிக பணிப்பாளர் நியமனம்!

Next Post

நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் தடுப்பூசியின் 2ஆவது டோஸ் பெற்ற ஒரு மாதத்தில் பூஸ்டர் டோஸைப் பெற முடியுமென அறிவிப்பு

Related Posts

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!
உலகம்

2026-03-15
கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்
உலகம்

நேபாளத்தில் கோர விபத்து!

2026-03-15
ஈரான் தயார்! ஆனால் நான் தயாரில்லை! –  ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு
அமொிக்கா

வங்கிகளுக்கு ஆபத்து? ஈரானின் அடுத்த இலக்கு அமெரிக்க வங்கி கிளைகளா?
ஈரான்

அமெரிக்க மற்றும் சீனப் பொருளாதாரப் பிரதிநிதிகளுக்கு இடையே பாரிஸில் முக்கிய பேச்சுவார்த்தை!

லண்டனில் உயரத்தில் இருந்து விழுந்து பச்சிளம் குழந்தை உயிரிழப்பு – சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது!
இங்கிலாந்து

தமிழகத்தில் இலவச தடுப்பூசி முகாம்கள் மே முதல் ஆரம்பம்!

நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் தடுப்பூசியின் 2ஆவது டோஸ் பெற்ற ஒரு மாதத்தில் பூஸ்டர் டோஸைப் பெற முடியுமென அறிவிப்பு

முதல்முறையாக சுவாமி ஐயப்பனுக்கு 18ஆயிரம் தேங்காய் நெய் அபிஷேகம்!

கொரோனா வைரஸ்- ஆய்வுக்காக ஒன்றுக்கூடும் இந்தியா, சீனா உள்ளிட்ட 4 நாடுகளின் விஞ்ஞானிகள்

இந்தியாவில் புதிதாக 37,379 பேருக்கு கொரோனா

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

0
கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

நேபாளத்தில் கோர விபத்து!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

0
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.